குண்டுவெடிப்பு எங்கள் தோல்வி; இலங்கை அரசு

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (37)
Advertisement

கொழும்பு : நடந்த குண்டுவெடிப்பிற்கு எங்களின் செயல்பாட்டின் குறைபாடே காரணம் என இலங்கை அரசே பொறுப்பேற்றுள்ளது . தெரிவித்துள்ளார்.


குண்டுவெடிப்பு தொடர்பாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்.,19ம் தேதியே குண்டுவெடிப்பு அசம்பாவிதம் ஏற்பட போவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இஸ்லாமிய மக்களை பயங்கரவாதிகள் போல் பார்க்க வேண்டாம்.

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு அரசே பொறுப்பு. புலனாய்வுப்பிரிவு மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் தங்களின் பொறுப்புக்களை உரிய முறையில் செய்ய தவறியதால், அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை பாதுகாப்பு துறை செயலாளர் ஏற்கனவே பதவி விலகி உள்ள நிலையில் தற்போது காவல்துறை தலைவரும் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
27-ஏப்-201908:16:24 IST Report Abuse
Srinivasan Kannaiya யார் செய்த பாவமோ அவர்களை பெரும் துயரில் தள்ளிவிட்டது
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
26-ஏப்-201922:11:11 IST Report Abuse
Subramanian Arunachalam திரு மைத்ரி பால சிறிசேன பெருந்தன்மையாக நடந்த துயர சம்பவத்திற்கு தங்கள் அரசின் கவனக்குறைவு தான் காரணம் என்று ஒப்புக்கொண்டுள்ளார் . அவர் இதற்கு கரணம் ஆரியர் சூழ்ச்சி அல்லது ராமாயணம் நடந்தபோது ராவணனை கொன்றது தவறு மற்றும் மோடி அரசின் சூழ்ச்சி என்றெல்லாம் சொல்லாமல் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் . அவர் சீமான் , ஓசி சோறு வீரமணி முருகன் காந்தி போன்றோரை அணுகினால் , எப்படி பிதற்றலாம் என்பதை சொல்லி கொடுப்பார்கள்
Rate this:
Share this comment
Mani - ,
27-ஏப்-201903:51:52 IST Report Abuse
Maniwell said man, Seemaan, Gandhi, etc. You have missed important names like Vaiko, Thiruma, Stalin, Karunanidhi, etc...If some one dies, we will have to always try to wake him up. But after 3 warnings from India, It is not acceptable. One thing I accept, It will never happen in India....
Rate this:
Share this comment
Cancel
Sundaram Bhanumoorthy - coimbatore,இந்தியா
26-ஏப்-201919:28:01 IST Report Abuse
Sundaram Bhanumoorthy இஸ்லாம் ஆரம்பித்த தே போர் மூலமாகத்தான்.எனவே இன்றைய முஸ்லிம்களை சொல்லி குற்றமில்லை.இந்த மதம் மாற வேண்டும் அல்லது மறைந்து போக வேண்டும்.இந்து மதம் பல தார திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற பழக்கங்களை மாற்றிக்கொண்டது.கிருஸ்தவ மதம் பழைய ஏற்பாட்டை கைவிட்டது.சீக்கியம், பவுத்தம் எல்லாம் மாற்றிக்கொண்டது.it is the high time all the bloody moulvis and mullahs who for their own selfish reasons brainwash the small kids especially in madarassa do not change themselves,there will be a dooms day for Islam.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X