பொது செய்தி

இந்தியா

தமிழகம், கேரளாவில் ‛ஸ்லீப்பர் செல்கள்': மத்திய அரசு உஷார்

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (29)
Advertisement

புதுடில்லி: ஐ.எஸ்., மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்.டி.ஜெ.,) அமைப்புகளுக்கு ஆதரவாளர்கள் அல்லது அனுதாபிகள் ஸ்லீப்பர் செல்களாக இருக்கிறார்களா என்று தீவிரமாக கண்காணிக்குமாறு தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இலங்கையில் ஈஸ்டர் அன்று நடந்த குண்டுவெடிப்புகளுக்கும் இந்த இரு அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


தமிழகம், கேரளாவில் உள்ள ஸ்லீப்பர் செல்களுக்கு இலங்கை குண்டுவெடிப்பு குறித்து தகவல்கள் தெரிந்து இருக்கும் என்றும் மத்திய அரசு நினைக்கிறது.


ஹசீமுக்கு தொடர்பு


‛‛இலங்கை குண்டுவெடிப்பின் மூளை என கருதப்படும் ஹசீமுக்கு தமிழகம், கேரளாவில் சிலருடன் தொடர்பு இருக்கலாம் என உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய இடங்களைச் சேர்ந்த 6 பேர் சில நாட்களுக்கு முன் இலங்கைக்கு சென்றுவிட்டு, பின்னர் ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்கர் என்ற இடத்துக்கு சென்றுள்ளனர்'' என்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி.



இந்தியாவில் இருந்து சிரியா அல்லது ஆப்கனுக்கு சென்ற பெரும்பாலானோர் கேரளாவில் இருந்து சென்றவர்கள் தான்.
‛‛இந்தியாவி்ல் ஐ.எஸ்.,க்கு மிக குறைந்த அளவே ஆதரவு கிடைத்துள்ளது'' என்று மத்திய அரசு கருதுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஏப்-201910:08:00 IST Report Abuse
Sudha Elavarasan மதவாதிகளே தீவிரவாதிகளே அப்பாவி மக்களுக்கு பதிலா ஏன் ஊழல் பெருச்சாளிகளை நீங்க தேர்ந்தெடுக்க கூடாது? கோழை தனமான இந்த கூட்டு சதிக்கு பெண்களும் சேர்க்கிறார்கள் என்பது வேதனை. பங்களாதேஷ் பக்கம் sleeper cell நெறைய பேர் இருக்கிறதா சொல்ராங்க. fani cyclone தூக்கிகிட்டு போய்டு. ஸ்ரீலங்கா ஆப்கான் போகும் கேரளா மக்களை spy வைத்து பார்க்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Baskar - Chennai,இந்தியா
27-ஏப்-201909:51:34 IST Report Abuse
Baskar இதுக்குதான் ஆதார் ஆதாரமா வையுங்கள். கருப்பு பணத்தை ஒழியுங்கள் . கேஷ் லேஸ் எகானமி கொண்டு வாருங்கள். இல்லை என்றால் நம் பக்கத்துக்கு வீட்டிலே தீவிரவாதி இருக்க வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் போன்ற கட்சிகள் are insensitive டு terrorism . மோடி போன்ற இரும்பு கரங்கள் தேவை.
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
27-ஏப்-201908:57:24 IST Report Abuse
Sridhar , அங்க ஒருத்தருக்கு ஒருத்தன் அடிச்சுக்கறவங்க இங்க கூட்டா இருப்பானுங்க. கம்யூனிஸ்ட் காங்கிரஸ் போல விவஸ்த கேட்ட பசங்க. இப்போ அவனுங்க கொழப்பத்துல இருப்பானுங்க. ஒவ்வொருத்தனா புடிச்சு உள்ள போடறதா விட அவனுகளுக்குள்ளேயே அடிச்சிகினு சாவுங்கடான்னு உட்டுடலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X