வெடிகுண்டு சம்பவம்: மன்னிப்பு கேட்டார் பிரதமர் ரணில்

Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
வெடிகுண்டு, சம்பவம், மன்னிப்பு, கேட்டார், பிரதமர், ரணில்

கொழும்பு:இலங்கை வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர் ரனில் விக்கிரமசி்ங்கே.
அவர் மேலும் கூறியதாவது:கொடூர சம்பவத்திலிருந்து மக்களை பாதுகாக்க தவறியதற்காக பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.நாட்டின் பொருளாதாரம், தேவாலயங்களை மறுசீரமைப்பு செய்ய உறுதி ஏற்கிறேன்.சர்வதேச நாடுகளின் உதவியுடன் பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
26-ஏப்-201921:19:15 IST Report Abuse
A.George Alphonse The "mannippu" of this PM won't bring back the precious lives of the people who were brutally killed in the bomb blasts and also the people seriously wounded and still suffering with untold pain in hospitals.May the God saves and protects the people of Sri Lanka in future .
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
26-ஏப்-201921:15:18 IST Report Abuse
M.COM.N.K.K. மக்களிடம் மன்னிப்பு கேட்டாலே தவறை உணர்ந்ததாக அர்த்தம் மன்னிப்பில் நாங்களும் பங்குகொள்கிறோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X