அரசியல் செய்தி

தமிழ்நாடு

சபாநாயகருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (36)
Advertisement

சென்னை: 3 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மீது சபாநாயகர் தனபாலிடம் அதிமுக கொறடா புகார் அளித்துள்ள நிலையில் சபாநாயகர் 3 எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளதாவது: கட்சி தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்ததற்கு கண்டனம் தெறிவிக்கிறோம். 22 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவு வரும் நிலையில் சட்ட அமைச்சர், அரசு கொறடா மனு அளித்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல.




கட்சி சார்பற்ற சபாநாயகரின் நடவடிக்கை பாரபட்சமின்றி இருக்க வேண்டும். நடுநிலை தவறி பிரபு, ரத்னசபாபதி, கலைச்செல்வன் ஆகிய எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது. அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது திமுக, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
02-மே-201907:40:59 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> சி எம் குர்ஸி கிடைக்கலே என்ற வெறி நாளுக்கு நாள் அதிகமாயிண்டே போறது சுடாலினுக்கு நல்லதுக்கே இல்லீங்க முக காலத்துக்கு அடியிலேயும் நுழையும் சாமர்த்தியம் பிள்ளைக்கில்லீங்களே பாய்க்கு அடிலேயும் நுழைய தெரியலே வாய் இருக்கு லோலோன்னுகத்தறதுக்கு . ஆமா தெரியாமலேதான் கேக்குறேன் முகவுக்கே தான் சொந்தமா திமுக திருடர்கள் முன்னேற்றக்கழகமா திராவிடமுன்னேற்றக்கழகமா வயத்துல இருக்கும் பிள்ளைக்கும் கூட சொத்து சேர்த்தாச்சு இன்னமுமா திருகுவளையார் குடும்பங்களுக்கு காசு வெறி அடங்களே
Rate this:
Share this comment
Cancel
G.Krishnan - chennai,இந்தியா
27-ஏப்-201911:49:46 IST Report Abuse
G.Krishnan அதிமுக கட்சியில் தலையிட நீங்க யாரு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர், வேறுகட்சிக்கு தேர்தல் பணியாற்றுகிறார், அதை கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க சட்டப்படி அவர்கள் செயல் படுவதால் உங்களுக்கு என்ன . . . . . மக்கள் ஆட்சி அமைக்க உங்களுக்கு உரிமை கொடுக்கவில்லை . . . .நீங்கள் தான் கொல்லைப்புறமாக சட்டத்துக்கு புறமாக ஆட்சியமைக்க பார்க்கிறீர்கள், அது நடக்காது, நீங்கள் முதவராவது என்பது கனவாகவே இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
நாடோடி - chennai,இந்தியா
27-ஏப்-201907:22:10 IST Report Abuse
நாடோடி சபாநாயகரை எச்சரிக்க இவர் யார்.. இதுலே எதிர் கட்சி தலைவர் வேற.. இப்போ தி மு க MLA யாராவது அ தி மு க வுக்கு ஆதரவு தெரிவிக்க இவரு சும்மா இருப்பாரா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X