பொது செய்தி

இந்தியா

தமிழகத்தில் தாக்குதல் அபாயம்?:கர்நாடக போலீஸ் எச்சரிக்கை

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 26, 2019 | கருத்துகள் (10)
Advertisement

பெங்களூரு: தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என தமிழக போலீசுக்கு பெங்களூரு போலீசார் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.






ரயில்கள் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் ரயில்கள், ரயில்நிலையங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தகவல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் தங்கி உள்ளதாகவும் கூறியுள்ளனர்.






பாம்பனுக்கு மிரட்டல்


இந்நிலையில் பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசுக்கு மிரட்டல் வந்துள்ளது. சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் அங்குஎஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ரயில்வே டி,ஜி,பி, ஐ.ஜிக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
27-ஏப்-201900:02:30 IST Report Abuse
Pugazh V பாஜக ஜெயிக்காது ன்னு தெரிந்து விட்டது போல. எனவே அதன் வன்முறைத் தாக்குதல் விங் தாக்குதல் நடத்த தயாராகிறது.
Rate this:
Share this comment
27-ஏப்-201914:46:20 IST Report Abuse
senthilvelan.அறிவிலி...
Rate this:
Share this comment
Krish Sami - Trivandrum,இந்தியா
30-ஏப்-201912:15:41 IST Report Abuse
Krish Samiஉளறல்....
Rate this:
Share this comment
Cancel
VSK - CARY,யூ.எஸ்.ஏ
26-ஏப்-201923:26:15 IST Report Abuse
VSK இப்படி மேலேருந்து சொன்னதைக் கேக்காமத்தான் இலங்கை அழிஞ்ச்சுது . பார்த்து சூதனமா நடங்கப்பா .
Rate this:
Share this comment
Cancel
26-ஏப்-201923:25:09 IST Report Abuse
Ganesan Madurai பயங்கரவாதம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X