அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வுக்கு தாவலா? ஓ.பி.எஸ்., 'டென்ஷன்'

Added : ஏப் 29, 2019 | கருத்துகள் (10)
Advertisement
  பா.ஜ.,வுக்கு தாவலா?  ஓ.பி.எஸ்., 'டென்ஷன்'

திருமங்கலம்,'நீங்கள், பா.ஜ.,வில் சேரப் போகிறீர்களா' என, நிருபர்கள் கேட்டதால், துணை முதல்வர் பன்னீர்செல்வம் கோபம் அடைந்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள, மூன்று, எம்.எல்.ஏ.,க்களும், அ.ம.மு.க.,வில் இருப்பதற்கான ஆவணங்கள், சபாநாயகரிடம் உள்ளன. தற்போது, அ.தி.மு.க.,வில், 'சீட்' கேட்டு, கிடைக்காதவர்களுக்கு அடுத்த வாய்ப்பு வழங்கப்படும். உள்ளாட்சி தேர்தலும், விரைவில் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அவரிடம், 'நீங்கள், பா.ஜ.,வில் சேரப் போவதாக தகவல் வருகிறதே' என, நிருபர்கள் கேட்டதற்கு, 'இந்த கேள்வி அடிமுட்டாள்தனமானது. ஸ்டாலினிடம், காங்கிரசில் சேரப் போகிறீர்களா என கேட்க முடியுமா?' என, கோபமாக கேட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meiyur Adhi Varadarajan - chennai,இந்தியா
30-ஏப்-201900:38:06 IST Report Abuse
Meiyur Adhi Varadarajan i feel none of press people not ready to take a straight forward question other top leaders they always one particular people whenever they feel comfor. this mind set should change, press people ready to prepare the question for both left and right side of issue. it is not the right attitude .
Rate this:
Share this comment
Cancel
29-ஏப்-201923:15:25 IST Report Abuse
kulandhai Kannan ஓபிஎஸ்சின் கோபம் நியாயமானதே. பாஜக தலைவர்களிடம் நோடாவை முந்துவீர்களா என்று கேட்கும் மீடியா சூரப்புலிகள், ஸ்டாலினிடம் டெபாசிட் வாங்குவீர்களா என்று கேட்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
29-ஏப்-201921:51:47 IST Report Abuse
kowsik Rishi நடக்கும் போது சரி பார்த்துக்கொள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X