பா.ஜ., மோசமாக தோற்கும் : பிரியங்கா

Updated : மே 01, 2019 | Added : மே 01, 2019 | கருத்துகள் (52)
Advertisement

ரேபரேலி : உபி.,யில் பா.ஜ., மோசமாக தோல்வியடைய போவதாக உ.பி., கிழக்கு பகுதி காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா பேசி உள்ளார்.







உ.பி.,யின் அயோத்தியில் இன்று பிரதமர் மோடி பிரசாரம் செய்த அதே சமயம், தனது தாயும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் காங்., ஆதரவாளர்களை சந்தித்து, பிரியங்கா பேசினார். அப்பகுதியில் நடைபயணமாக சென்று மக்களை சந்தித்து ஓட்டு கேட்டார்.






அப்போது பேசிய அவர், உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்கு அக்கட்சி மோசமாக தோல்வியடைய போகிறது. பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில் காங்., வலுவாக உள்ளது. காங்., வேட்பாளர்கள் அவர்களுக்கு கடுமையான போட்டியை தருவார்கள். காங்கிரஸ் வெற்றி பெறும். பா.ஜ.,வின் ஓட்டுக்களை வேட்டையாடக் கூடிய வேட்பாளர்களை நாங்கள் நிறுத்தி உள்ளதால், காங்.,ன் வெற்றி ஒளிமயமாக உள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-மே-201904:07:53 IST Report Abuse
J.V. Iyer பிரியங்கா வாதோரா வின்சி காங்கிரஸ்காரர்களை அடித்தது தெரியுமா? இப்படித்தான் உளறுவார். சுய சிந்தனை கிடையாது. இவருக்கு அரசியல் சுட்டுப்போட்டாலும் வராது. பேசவும் தெரியாது.
Rate this:
Share this comment
Cancel
Ramesh.M - Trivandrum,இந்தியா
01-மே-201920:47:53 IST Report Abuse
Ramesh.M ஓ ... அதனால் தான் நீங்கள் மோடியை வாரணாசியில் எதிர்த்து போட்டி இடாமல் விலகி விட்டீர்களா? அந்த ஒரு தொகுதியாவது பிஜேபி க்கு கிடைக்கட்டும் என்று....என்ன ஒரு உயர்ந்த உள்ளம்... இது தெரியாமல் இங்கு உள்ளவர்கள் உங்களை போய் தவறாக எழுதுகிறார்கள்..... அது தான் பாருங்க இந்த உலகத்தில் நல்லதுக்கு காலமே இல்லை.....
Rate this:
Share this comment
Cancel
01-மே-201919:42:12 IST Report Abuse
kulandhai Kannan அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று கூறியது இளைஞர்களைத் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X