திருப்பதி கருடாழ்வார் ஜொலிக்கிறார்

Updated : மே 02, 2019 | Added : மே 02, 2019
Share
Advertisement
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையின் ஆரம்பத்தில் உள்ள உயரமான கருடாழ்வாரை எல்லோரும் பார்த்து தரிசித்துவிட்டுத்தான் பின் செல்வர்.இந் த கருடாழ்வாருக்கு இன்னும் முக்கியத்துவம் தரும்வகையில் பல வண்ண விளக்கொளியில் ஜொலிக்கச் செய்துள்ளனர்.இதே போல இன்னும் சில நாளில் 26 கிலோமீட்டர் மலைப்பாதையில் இருபது மீட்டருக்கு ஒரு முறை சங்கு



latest tamil news


திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையின் ஆரம்பத்தில் உள்ள உயரமான கருடாழ்வாரை எல்லோரும் பார்த்து தரிசித்துவிட்டுத்தான் பின் செல்வர்.



latest tamil news


இந் த கருடாழ்வாருக்கு இன்னும் முக்கியத்துவம் தரும்வகையில் பல வண்ண விளக்கொளியில் ஜொலிக்கச் செய்துள்ளனர்.


latest tamil news


இதே போல இன்னும் சில நாளில் 26 கிலோமீட்டர் மலைப்பாதையில் இருபது மீட்டருக்கு ஒரு முறை சங்கு சக்கர நாமம் ஒளிரும் வகையில் மலைப்பாதையில் அமைக்கப்பட இருக்கிறது.


latest tamil news


இரவில் திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு இது ஒரு திவ்ய தரிசனம்தான்.


latest tamil news



-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X