பினாமி சொத்து வைத்திருப்போருக்கு "செக்"

Updated : மே 03, 2019 | Added : மே 03, 2019 | கருத்துகள் (30)
Advertisement

புதுடில்லி : கறுப்பு பணம், பினாமி சொத்து வைத்திருப்போருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் தெரிவித்துள்ளது.





பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், பண மோசடியில் ஈடுபடுவோர், கறுப்பு பணம் வைத்திருப்போர், பினாமி சொத்துக்கள் வைத்திருப்போர், கணக்கில் வராத சொத்துக்கள் வைத்திருப்போர் ஆகியோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த மனு மே 10 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
04-மே-201908:24:18 IST Report Abuse
Srinivasan Kannaiya விசாரணையே இல்லாமல்... சந்தேகம் இருந்தாலே அந்த ஆட்களை மின்சாரம் கொடுத்து கொல்லவேண்டும்... அந்த சொத்துக்களை, கைப்பற்றி நீர் ,கல்வி மேம்பாட்டிற்கு உபயோகிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
03-மே-201922:21:00 IST Report Abuse
Ramakrishnan Natesan எப்படி டெமோனிடைசஷன் என்ற மாபெரும் திட்டத்தை நிறைவேற்றிய பிஜேபி அரசு ஆயிற்றே மீண்டும் சொல்லுங்கள் முதலை தண்ணீருளும் இருக்கும் கரையிலும் இருக்கும் என்று
Rate this:
Share this comment
Cancel
a.s.jayachandran - chidambaram,இந்தியா
03-மே-201921:44:48 IST Report Abuse
a.s.jayachandran முதலில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அந்த சொத்துக்களை அரசு கருவூலத்தில் சேர்த்தால் நல்லா இருக்கும் என்பது என் கருது.5 ஆண்டுகள் பதவியில் இருக்கும் இவர்கள் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்து இருக்கிறார்கள்.முதலில் அதனை பறிமுதல் செய்யுங்கள்.
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
04-மே-201909:34:20 IST Report Abuse
THENNAVANபொறுங்கள் நண்பா ,இதை விசாரிக்கவே யோசித்த நீதிபதிகள் பின் இப்போது தன தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொள்வார்களா.காங்கிரசால் கீழ் கோர்ட்டுக்களில் நியமனம் பெட்ரா நீதிபதிகள் தான் இன்று வயது மூத்த நீதிபதிகளாக சுபிரீம் கோர்ட்டுக்களில் பெரிய நீதிபதிகளாகவும் ,அதே காங்கிரசின் மூத்த வயதுடைய கபில்சிபல் நளினி சிதம்பரம்,சிதம்பரம் சிங்கவி போன்றவர்கள் வக்கீலாகவும் இருக்கிறார்கள் ,இப்படி வதியும் பிரதி வாதியும் ,நீதி அரசர்களும் ஒரே குடடைள ஊறிய மடடைகள் ,அதனால தீர்ப்பு எப்படி இருக்கும்னா ,போன் மாணிக்கவேல் இப்போது எப்படி இருக்கிறாரோ அதே நிலைமைதான்,அதாவது பொன்மாணிக்கவேல் சம்பளம் பெறலாம் ,விசாரிக்கலாம் சிலைகளை கண்டுபிடிக்கலாம் ஆனால் போலீஸ் பட்டாளம் கேட்கக்கூடாது அலுவலகம் கேட்கக்கூடாது.அறிக்கையை கோர்ட்டில் வழங்காமல் குட்கா கமிஷனர் கிடட கொடுக்கணும் எதுக்கு இப்படிப்படட ஒரு தீர்ப்புனு இப்போ உங்களுக்கு புரிந்திருக்குமே "பூனைக்கும் தோழன் எலிக்கும் பாதுகாப்பு " இதுதான் இன்றைய நீதிபதிகளின் தீர்ப்புக்கள் நமக்கு உணர்த்துவது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X