அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வுக்கு கோ.ம.க., ஆதரவு

Added : மே 05, 2019
Share
Advertisement

சென்னை:அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, கோகுல மக்கள் கட்சி, ஆதரவு தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் நடக்கும், நான்கு சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, கோகுல மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சி தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள், சென்னையில், நேற்று முன்தினம், முதல்வர், இ.பி.எஸ்.,சை சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர். அவர்களுக்கு, முதல்வர் நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X