அரசியல் செய்தி

தமிழ்நாடு

நெசவாளர் வீட்டில் தறியடித்தார் ஸ்டாலின்

Added : மே 05, 2019 | கருத்துகள் (23)
Advertisement

திருப்பரங்குன்றம், : தி.மு.க, தலைவர் ஸ்டாலின் திருப்பரங்குன்றம் தி.மு.க., வேட்பாளர் சரவணனை ஆதரித்து நிலையூர் கைத்தறி நகரில் பிரசாரம் செய்தார். சவுராஷ்டிரா மொழியில் வணக்கம் தெரிவித்து, பின்னர் தமிழில் பேசியதாவது: திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் பிரச்னைகளை நேரடியாக பார்த்து வருகிறேன். உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் இந்த குறைகள் வர வாய்ப்பில்லை. அ.தி.மு.க., அரசுக்கு மக்களைப்பற்றி கவலையில்லை. தி.மு.க.,விற்கும், நெசவாளர்களுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளர்களுக்கு கூலி உயர்வு, மழை காலங்களில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். முன்னதாக கைத்தறி நெசவாளர் வீட்டில் சிறிது நேரம் தறியடித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
05-மே-201914:46:49 IST Report Abuse
Bhaskaran அனைவரிடமும் தொப்புள்கொடி உறவு இருக்கிறதுஎன்று சொல்லுவார்
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
05-மே-201912:22:48 IST Report Abuse
adalarasan தேர்தல் சமயத்தில் எதை வேண்டுமானாலும் அடிப்பார் ? அப்பறம் ...எதை அடிப்பார்…?நல்ல பிசினஸ் ஐயா இது,?,,,>
Rate this:
Share this comment
Cancel
05-மே-201911:15:09 IST Report Abuse
ஸாயிப்ரியா அவர்கள் வீட்டில் சாமி படம் இல்லையா? stunt. ஆ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X