குற்றால மலையில் தீ: மூலிகைகள் சேதம்| Dinamalar

குற்றால மலையில் தீ: மூலிகைகள் சேதம்

Added : மே 05, 2019

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பழைய குற்றாலம் மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. பல ஏக்கர் வனப்பகுதி பற்றி எரிகிறது. காற்றும் பலமாக வீசுவதால் தீ மலைப்பகுதி முழுவதும் பரவிவருகிறது. வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.களக்காடு, முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதி, குற்றாலம் முதல் புளியங்குடி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இத்தகைய தீப்பிடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X