சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டாசில் இலங்கை அகதிகள்

Added : மே 05, 2019
Share
Advertisement

சென்னை:வளசரவாக்கம் பகுதியில் கை வரிசை காட்டிய இலங்கை அகதிகள் இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

வளசரவாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பூட்டிய வீட்டில் தொடர் திருட்டு சம்பவம் அரங்கேறி வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அதில் இலங்கை அகதிகளான ராஜன் திவாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரிடம் இருந்தும் 80 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த இருவர் மீதும் தற்போது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X