ராஜீவ் நம்பர் 1 ஊழல்வாதி : மோடி தாக்கு

Updated : மே 05, 2019 | Added : மே 05, 2019 | கருத்துகள் (118)
Share
Advertisement
லக்னோ : முன்னாள் பிரதமர் ராஜீவின் வாழ்க்கை நம்பர் 1 ஊழல்வாதியாகவே முடிந்தது என பிரதமர் மோடி காங்.,ஐ கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.உ.பி.,யில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், உங்களின் தந்தை அவரது விஸ்வாசிகளால் மிஸ்டர் கிளீன் என புகழப்படலாம். ஆனால் அவரது வாழ்க்கை நம்பர் 1 ஊழல்வாதி என்றே முடிந்தது என்றார். 1980 களில் காங்., ஆட்சியின் போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்

லக்னோ : முன்னாள் பிரதமர் ராஜீவின் வாழ்க்கை நம்பர் 1 ஊழல்வாதியாகவே முடிந்தது என பிரதமர் மோடி காங்.,ஐ கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.latest tamil news


உ.பி.,யில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், உங்களின் தந்தை அவரது விஸ்வாசிகளால் மிஸ்டர் கிளீன் என புகழப்படலாம். ஆனால் அவரது வாழ்க்கை நம்பர் 1 ஊழல்வாதி என்றே முடிந்தது என்றார். 1980 களில் காங்., ஆட்சியின் போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்று, ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இவ்வழக்கில் ராஜீவ் லஞ்சம் பெற்றார் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை என கோர்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.


உத்திரபிரதேச பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,என்னுடைய மதிப்பை சீர்குலைக்வே,ரஃபேல் ஊழல் விவகாரத்தில், ராகுல் என்னை குற்றம் சாட்டுவதாக கூறினார். அவருடைய தந்தை ராஜீவ் நேர்மையானவர் என கூறப்பட்டாலும், அவர் ஊழலில் நம்பர் ஒன்னாக மாறினார். 1980களில் காங்கிரஸ் ஆட்சியின்போது,போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்று, ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

latest tamil newsதொடர்ந்து கூட்டத்தில் பேசிய மோடி, எனது செல்வாக்கை சிதைத்து, என்னை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள், நாட்டில் நிலையற்ற, பலவீனமாக அரசு அமைய வேண்டும் என விரும்புகிறார்கள். வாரிசுகள் நன்றாக, தெளிவாக கேட்டுக் கொள்ளட்டும், இந்த மோடி தங்க தட்டிலோ, ராஜ குடும்பத்திலோ பிறக்கவில்லை என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (118)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
06-மே-201914:29:16 IST Report Abuse
Nallavan Nallavan காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே (இன்றளவும்) அதன் கைப்பாவையான சி.பி.ஐ. ராஜீவ் உட்படப் பலருக்கு க்ளீன் சிட் சர்ட்டிபிகேட் கொடுத்துவிட்டது ...... உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் ராஜீவ் -ஐ (அவரது மரணத்துக்குப் பின்) விடுவித்துவிட்டது ..... """" குவாட்ரோக்கியையும் பிடிக்க முடியாது ...... முயற்சி வீண் """" என்று உச்ச நீதிமன்றத்திலேயே காங்கிரசின் கைப்பாவை சி.பி.ஐ. கூறி வழக்கை முடித்து வைக்கும்படி கேட்டுக்கொண்டது ...... அதற்கும் முன்பாக """" ஒருவரை (குவாட்ரோக்கியை) மிகவும் தொந்தரவு செய்வது தவறு """" என்று 'பொருளாதார மேதை'யும், அன்றைய பிரதமரான மன்மோகனும் கூறியருளினார் ...... இந்த அம்சங்களையும் இங்கே கூவும் திமுக-காங்கிரஸ் அடிமைகள் எண்ணிப்பார்க்கவேண்டும் .....
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
07-மே-201906:25:16 IST Report Abuse
Sathya Dhara அருமையான கருத்து...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-மே-201905:47:54 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மோசடிக்கு தோல்வி பயம். வன்மம் தலைக்கு மேலே ஏறி, மண்டை ஒடைஞ்சிருமோன்னு பயந்து குல்லா போட்டு மறைச்சிருக்காப்புலே..
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
06-மே-201914:30:45 IST Report Abuse
Nallavan Nallavanஅமைச்சரே ........... உனக்கு இருக்குற வன்மத்துக்கு திரும்ப மோதி ஆட்சி அமைஞ்சா நா ண் டு க் கு வே போலிருக்கே ??...
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
05-மே-201921:54:38 IST Report Abuse
spr தன்னைத் திருடன் என்றெல்லாம் ராகூல் சொன்ன போது கூட திரு மோடி தனிநபர் தாக்குதலில் இதுவரை இறங்கியதில்லை.அது தாழ்ந்த ஒன்று. அவர் அதனைச் செய்ய வேண்டுமென்றுதான் ராகூலும் பெரு முயற்சி மேற்கொண்டார் ஊடகங்களும், செய்தித்தாள்களும் ஏன் நீதிமன்றமும் கூட ஒருவர் இந்த நாட்டின் பிரதமரைத் தரம் தாழ்த்திப் பேசுகிறார் அது பன்னாட்டு அளவில் இந்தியாவின் மேன்மைக்கு களங்கம் உண்டாக்கும் என்று கண்டனம் தெரிவிக்கவில்லை ஆனால் முதன் முறையாக திரு மோடி தனிநபர் தாக்குதலில் இறங்கியது கண்டனத்திற்குரியதே. ஒரு பிரதமர் தனது நாட்டின் முந்தைய பிரதமரை (நீதி மன்றமே அவரைக் குற்றமற்றவர் என்று சொன்ன பிறகும்) பழிப்பது இழிந்த செயல். ராகூல் தனது முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டாரென்றே சொல்ல வேண்டும் திரு ராஜீவ் காந்தி குற்றமற்றவராக இருக்கலாம் ஆனால் அவர் பெயரைப் பயன்படுத்தி திருமதி சோனியா அந்தக் குற்றத்தைச் செய்திருக்க வாய்ப்புண்டு என திரு சுப்பிரமண்ய சுவாமி எழுப்பிய ஒரு சந்தேகம் இன்னமும் மறுக்கப்படவில்லை. ராஜீவ் கொலைவழக்கு கூட முழுமையாக விசாரிக்கப்படவில்லை “மூடப்பட்டது” என்கிறார் சி.பி.ஐயின் முன்னாள் எஸ்.பி.யும், ராஜீவ் கொலை வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாக செயல்பட்ட திரு. ராகோத்தமன்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-மே-201905:42:44 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்என்ன சொன்னாலும், காவல்காரன் களவாணி.. சோக்கித்தார் சோர் ஹை தான்.. இன்னொருத்தனை களவாணி என்று சொல்லிவிட்டு இந்த களவாணி ஓடுறான்.....
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
11-மே-201919:31:13 IST Report Abuse
meenakshisundaramஜைஹிந்த் புறம் பாக்கிஸ்த்தானில் இருக்கான்னு எனக்கு சந்தேகம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X