அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக-அமமுக மறைமுக கூட்டணி: பொன்.ராதா

Added : மே 07, 2019 | கருத்துகள் (3)
Advertisement
தி.மு.க., அ.ம.மு.க., திமுக, அமமுக, பா.ஜ., பாஜ, பொன்.ராதா, ஸ்டாலின், தினகரன்,

சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: ஸ்டாலின், தினகரனும் ஏ மற்றும் பி டீமாக உள்ளனர். தி.மு.க.,வும் , அ.ம.மு.க.,வும் ஒன்றாக உள்ளன. இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை. இரு கட்சிகளுக்கு இடையே வெளிப்படையான கூட்டணி உள்ளது.
அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் வெளிப்படையான கூட்டணி அமைத்துள்ளன. 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க.,விற்கு பா.ஜ., ஆதரவு அளித்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பை தமிழக மாணவர்களுக்கு முதலில் வழங்க வேண்டும் என்பது பா.ஜ.,வின் நிலை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
07-மே-201918:26:20 IST Report Abuse
kowsik Rishi காலத்தின் காட்டாயம் பாஜக கட்சி அரசியல் போர்வையும் வரும் ஹிட்லர் கட்சி மதவாத கட்சி மக்களை சிண்டு முடிந்து சண்டை போட வைக்கும் அசுர கட்சி உங்களை தமிழ் நாட்டில் வளரவிட்டால் அப்புறம் மக்கள் நிம்மதி கெட்டுவிடும் இப்பவே அது கெட்டுவிட்டது தமிழ் நாட்டிலே இப்படி என்றால் வடஇந்தியாவில் சொல்லவே வேண்டாம் அது சரி நீதிமன்றம் தீர்ப்பு ஐயப்பன் கோவில் விவகாரம் இந்திய அரசியல் சாசனம் படி ஒரு முதல்வர் அதை நடைமுறை படுத்துவதை எப்படி மோடி எதிர்த்து பேசமுடியும் அப்படி என்றால் மோடி தானே தேசத்திற்கு எதிராக உள்ளார் இந்திய நீதிமன்றம் தீர்ப்பு என்றால் அர்த்தம் என்ன பாஜக மோடி விளக்குவாரா
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
07-மே-201918:16:49 IST Report Abuse
kowsik Rishi திமுகவோடு பாஜக என்னமோ கூட்டணியில் சேராததே போலெ செல்வி ஜெ ஜெ இன்று வாழவேண்டியவர் வாழந்து கொண்டிருந்தால் பாஜக என்ன வேறே எந்த கட்சியும் தலையும் இங்கே தமிழ் நாட்டில் தேடவேண்டிய நிலையில் வந்திருக்கும் இப்ப கூட மதவாத கட்சி பிஜேபி யோடு ஆளும் கட்சி அடகு வைக்கப்பட்டுள்ளது அது தான் தமிழ் நாட்டின் இந்தியா நாட்டின் மிக பெரிய கஷ்டகாலம்
Rate this:
Share this comment
Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-மே-201900:18:00 IST Report Abuse
Krishnaபிஜேபிக்கு ஏற்கனவே ஒரு எம்பீ கன்யாகுமரியில் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போது மந்திரியாக உள்ளார். கூட்டணி இல்லாமல் தனித்து நின்று வென்றவர். பிஜேபி ஒன்றும் திராவிட கட்சிகளை எதிர்பாத்து தமிழ் நாட்டில் இல்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X