மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்

Updated : மே 09, 2019 | Added : மே 09, 2019 | கருத்துகள் (112)
Advertisement
மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்

பின்ட்:'மத்திய பிரதேசத்தில், பின்ட் மற்றும் மொரினா லோக்சபா தொகுதிகளில், காங்., தலைவர், ராகுல் பிரசாரம் மேற்கொண்டார்.அவர் பேசியதாவது:சத்தீஸ்கரில், தேர்தல் பிரசார கூட்டமொன்றில் நான் பேசும் போது, 'காவலாளி ஒருவர், ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் போடப்படும்; 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றாரே, அதை செய்தாரா' எனக்கேட்டேன்.உடனே, கூட்டத்தில் இருந்து, 'திருடன்' என, ஒருவர் கத்தினார். முதலில், எனக்கு அது சரியாக கேட்கவில்லை. அதனால், அந்த இளைஞரை பார்த்து 'என்ன சொன்னாய்?'என்றேன். அவர், மீண்டும், 'திருடன்' என்றார்.




அப்படித்தான், காவலாளி ஒரு திருடன் என்ற சொல் உருவானது.மோடி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அவர், மீண்டும் பிரதமராக மாட்டார். ஆட்சி மாற, நேரம் வருகிறது.பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., மூலம், ஏராளமான ஏழைகள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொண்டார். மோடியின் உதவியால், நாட்டில் கறுப்பு பணம் வைத்துள்ள அனைவரும், அதை வெள்ளையாக மாற்றி விட்டனர்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
09-மே-201920:38:45 IST Report Abuse
Sivagiri பேசு மவனே பேசு. . இன்னும் பத்து நாள்தானே . . பேசுக்கோ . . வச்சி செய்வாய்ங்க . . வாங்குறதுக்கு தயாரா இருந்துக்கோ . .
Rate this:
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
09-மே-201918:57:49 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் இவளவு உறுதியா சொல்றானுங்க..ஆனால் எலக்ட்ரானிக் ஒட்டு பேட்டியின் மீது நம்பிக்கை இல்லன்னு கூவுறானுக.
Rate this:
Share this comment
Cancel
09-மே-201918:01:25 IST Report Abuse
கோகுல்,மதுரை மோடி தான் நிரந்தர பிரதமர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X