துபாயில் மசூதி கட்டிய இந்திய கிறிஸ்துவர் ஷாஜி

Added : மே 09, 2019 | கருத்துகள் (16)
Advertisement
துபாய்,மசூதி,இந்திய கிறிஸ்துவர்,ஷாஜி

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் வழிபட, மசூதி உருவாக்கி, தினமும், 800 பேருக்கு இப்தார் விருந்தளிக்கும் இந்தியாவைச் சேர்ந்த கிறிஸ்துவருக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு குவிகிறது.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளத்தைச் சேர்ந்தவர் ஷாஜி செரியன், 49. இவர், 2003ல், வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு, வேலைக்காக வந்தார். பல வேலைகள் செய்து, சிறுக சிறுக சேமித்த பணத்தில், சிறிய அறைகள் கட்டி, அதை இந்திய தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விடத் துவங்கினார். இன்று, புஜைரா என்ற பகுதியில் உள்ள, 53 நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஷாஜியின், 'மேன்ஷனி'ல் வாடகைக்கு தங்கி உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும், ரமலான் நோன்பு காலத்தில், இங்கே தங்கியிருக்கும் தொழிலாளர்கள், 'டாக்சி' பிடித்து பல கிலோ மீட்டர் துாரம் சென்று, தொழுகை நடத்தி வந்தனர். அவர்களின் வசதிக்காக, அப்பகுதியிலேயே, மசூதி ஒன்றை, கடந்த ஆண்டு கட்டி முடித்தார் ஷாஜி. மேலும், 800 முஸ்லிம் தொழிலாளர்களுக்கு, ரமலான் நோன்பு காலம் முழுவதும், தினமும், இப்தார் விருந்து அளிக்கிறார்.

இந்திய கிறிஸ்துவரான ஷாஜி செரியனின் இந்த மதநல்லிணக்க பணியை, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rm -  ( Posted via: Dinamalar Android App )
11-மே-201909:43:27 IST Report Abuse
Rm BJP rule has d religious hate ness among the people of India .They want to divide and rule .Never such a situation has been raised after independence.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-மே-201923:29:31 IST Report Abuse
Pugazh V கிறிஸ்தவ ர்களை பாவாடை என்றும் முஸ்லிம்களை பச்சை என்றும் எழுதும் காவித்தீவிரவாதக் கூட்டம் இவரது காலில் விழலாம். ஆனாலும் புத்திவராது என்பது வேறு விஷயம். அட்லீஸ்ட் காலில் விழுந்து இதுவரை கட்டிண்ட பாவத்தைக் கரைக்க முயலலாம்.
Rate this:
Share this comment
rajangam ganesan - lalgudi,இந்தியா
12-மே-201910:19:54 IST Report Abuse
rajangam ganesanவெள்ளையா இருக்குமே சோறு , அதை திங்கலாம் உப்பு சேர்க்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
10-மே-201917:17:41 IST Report Abuse
Endrum Indian See the facts below : 1) Built at a cost of Dh1.3 million in the East Ville Real Estate complex of Al Hayl Industrial Estate last year, the mosque named Mariam, Um Eissa (Mary, the Mother of Jesus) can accommodate 250 worshippers at a time. 2) Saji, has been fasting during Ramadan for 13 years. 3) “The mosque ed on the 17th night of Ramadan last year. 4) He said he had only prospered after building the mosque. “I got more business after that. Whatever money I had put in for the mosque has come back to me. Even now, when I am spending money for the iftar, I am getting it back through new work.”
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X