1.6 லட்சம் பயங்கரவாத டுவிட்டர் கணக்குகள் நீக்கம்

Updated : மே 10, 2019 | Added : மே 10, 2019 | கருத்துகள் (9)
Advertisement

சான் பிரான்சிஸ்கோ கடந்த 6 மாதங்களில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான 1.6 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.





டுவிட்டரில் கொள்கை, சட்டம், பாதுகாப்பு பிரிவின் தலைவர் விஜயா கட்டே கூறுகையில், 2018 ம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட 166,513 கணக்குகளை டுவிட்டர் நீக்கி உள்ளது. இதில் பெரும்பாலான கணக்குகள் ஆரம்ப நிலையிலேயே முதல் டுவீட்டை பதிவு செய்வதற்கு முன்பே நீக்கப்பட்டுள்ளன.




86 நாடுகளின் அரசுகளிடம் இருந்து எங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பயங்கரவாத கணக்குகள் பற்றி தகவல்கள் கேட்டு அதிகபட்சமாக அமெரிக்கா 30 சதவீதம் கோரிக்கைகள் அனுப்பி உள்ளது. ஜப்பான் 24 சதவீதமும், ஐரோப்பா 13 சதவீதமும், இந்தியா 6 சதவீதமும், ஜெர்மனி 6 சதவீதமும், பிரான்ஸ் 5 சதவீதமும் கோரிக்கைகள் அனுப்பி உள்ளன. சில சர்வதேச சட்ட அமைப்புக்கள் பயங்கரவாதத்தை தூண்டும் வாசகங்களை நீக்கும்படி 8 சதவீதம் கோரிக்கைகள் அனுப்பி உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-மே-201908:35:10 IST Report Abuse
Srinivasan Kannaiya அவர்களை இனம் கண்டு பின்னி பெடல் எடுக்கணும்
Rate this:
Share this comment
Cancel
Nivas - Detroit,யூ.எஸ்.ஏ
10-மே-201923:51:55 IST Report Abuse
Nivas இதை தமிழ் நாட்டில் உள்ள முஸ்லீம் கணக்குகள் மூடப்பட்டன என்றும் சொல்லலாம்... இந்த தலைப்பும் நான் சொல்லுவதும் ஒன்றுதான்
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
10-மே-201921:56:19 IST Report Abuse
 nicolethomson இந்திய ட்விட்டர் ஹெட் ஏ ஒரு பயங்கரவாதி போல தான் கருத்து போடுவார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X