அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டிராங் ரூமை திறக்க கூடாது : கமல்

Updated : மே 10, 2019 | Added : மே 10, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை : ஓட்டு மிஷின்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமை திறக்க கூடாது, தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவேண்டும் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், '' தற்போது நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள மறு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைக்கிறோம் என்ற பெயரில், சீலிடப்பட்டுள்ள ஓட்டு மெஷின்கள் உள்ள
கமல், ஸ்டிராங் ரூம், ஜெனரேட்டர்

சென்னை : ஓட்டு மிஷின்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமை திறக்க கூடாது, தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவேண்டும் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், '' தற்போது நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள மறு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைக்கிறோம் என்ற பெயரில், சீலிடப்பட்டுள்ள ஓட்டு மெஷின்கள் உள்ள அறைகளை திறக்க கூடாது.

தேர்தல் கமிஷன் நடுநிலையோடு செயல்படவேண்டும்,'' என்றார். கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல்ஹாசன், ''மதுரையில் பேட்டரி பழுது, ஜெனரேட்டர் இல்லாததால் மின் தடை ஏற்பட்டு உயிர்பலிகள் நிகழ்ந்துள்ளது, இந்த அரசே பழுதுபட்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது.

டில்லியிலிருந்து ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும், பழுதுபட்டுள்ள தமிழக அரசை இயக்க முடியாது,'' என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
17-மே-201917:46:53 IST Report Abuse
Arachi உமது அரசியல் நுழைவே வித்தியாசமாக இருக்கிறது. ஒரே நாளில் எங்கேயோ போயிட்டீங்க. ஒருவேளை இவர் நவீன பெரியாரோ. அவரும் இப்படித்தான் செருப்பையும் கல்லையும் முடடையும் பரிசாக வாங்கினார். ஆனால் அவரது பொதுவுடைமை கொள்கைகளால்தான் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்படடன.
Rate this:
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
14-மே-201901:14:42 IST Report Abuse
kalyanasundaram INDIA HAS PRODUCED ONE MORE ILLITERATE IDIOT WITH STUPID BEHAVIOUR SPEAKING NONSENSE ALONG WITH PAPOO.
Rate this:
Cancel
Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
11-மே-201900:04:50 IST Report Abuse
Dhanraj Jayachandren கமல் 10 % வோட்டை வாங்கி, மூன்றாவது பெரிய கட்சியாக உருவாகி விட்டார்..மே 23 சாட்சி சொல்லும், இப்போவே அலறாதீங்க அப்போ கொஞ்சம் மிச்சம் வையுங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X