காங்கிரசின் கொடூர முகம்: மோடி தாக்கு

Updated : மே 10, 2019 | Added : மே 10, 2019 | கருத்துகள் (40)
Advertisement

ரோதக்: அரியானா மாநிலம் ரோதக்கில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் சீக்கியர்களை கொன்றதை நியாயப்படுத்தவதன் மூலம் காங்கிரசின் கொடூர முகம் வெளியே தெரிகிறது என பிரதமர் மோடி இன்றைய பிரசாரத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.






அவர் மேலும் பேசியதாவது; காங்கிரஸ் ஒரு குடும்பத்திற்கான கட்சி ஆகும். ஒரு குடும்பத்தை காப்பாற்றவே இந்த கட்சி பாடுபடுகிறது. 1984ல் சீக்கியர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தது காங்கிரஸ்.. அரியானா, மத்திய பிரதேசம், இமாச்சல், உ.பி.,யில் ஏறக்குறைய 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் ராகுலின் குரு சொல்கிறார் நடந்தது, நடந்ததாக இருக்கட்டும் என்கிறார்.






நாட்டு நலனில் அக்கறை


மக்களின் உயிர் காங்கிரசுக்கு சாதாரணமாக போய் விட்டது. இதில் இருந்தே காங்கிரசின் உண்மையான கொடூர முகம் வெளியே வர துவங்கியுள்ளது. பா.ஜ., நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாட்டு வளர்ச்சிக்காக பாடுபடுகிறது. ராணுவ வீரர்கள் குறித்து காங்., கிற்கு அக்கறை கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
10-மே-201923:23:08 IST Report Abuse
PANDA PANDI பிரபு நீ அதிபயங்கர புத்திசாலி. உனக்கு காங்கிரஸும் பாகிஸ்தானும் விட்ட ஒன்னும் தெரியாதுன்னு நினைக்கிறன். ADMIN நீங்க குடுக்கிற காசுக்கு இது கொஞ்சம் overu. வார்த்தைகல் ஹச்சி ராஜாமாறி இருக்கு. ஹிந்துக்கள் ஹிந்துக்கள் வாய் கிழிய சொல்றியே நீங்க என்ன ஹிந்துக்களை குத்தகைக்கு எடுத்துளீரா. நீங்கமட்டும்தான் நல்லவங்க நாங்க கெட்டவங்கள. ஜெய் மா காளி.
Rate this:
Share this comment
Cancel
ஆபு -  ( Posted via: Dinamalar Android App )
10-மே-201922:09:33 IST Report Abuse
ஆபு சீக்கியத் தீவிரவாதிகள் கோழைகளாய் பொற்கோவிலில் ஒளிஞ்சிக்கிட்டு உதார் விட்டுக் கொண்டிருந்த பிந்த ரன்வாலாவை நோண்டி நொங்கெடுத்தவர் இந்திரா. அதற்காக தன் உயிரை இழந்தார். அந்த தைரியம் இவருக்கு வருமா? ஆளில்லாத இடத்தில் குண்டு போட்டுட்டு தீவிரவாதிகளை தாக்கி அழிச்சோம்னு கதை வுடறாரு.
Rate this:
Share this comment
Cancel
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
10-மே-201921:31:31 IST Report Abuse
Kumar மோடி நீங்க இந்தியாவை பிரிக்கும் பிரிவினைவாதி என்று டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டு இருக்கிறது. அப்போ நீங்க எப்படிபட்ட பிரதமர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X