அத்துமீறிய பாக்., விமானம்; இந்தியா மடக்கிப்பிடிப்பு

Added : மே 10, 2019 | கருத்துகள் (29)
Advertisement

ஜெய்பூர்: இந்திய எல்லைக்குள் அத்துமீறி பறந்த பாகிஸ்தான் விமானத்தை, மடக்கிய இந்திய விமானப்படை விமானங்கள், ஜெய்பூர் விமானநிலையத்தில் தரையிறக்கின.பாதை மாறிய விமானம்பாக்.லிருந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி பறந்த, அன்டனோவ் ஏ.என்.12 ரக சரக்கு விமானத்தை மறித்த இந்திய விமானப் படை விமானங்கள், அதனை மடக்கி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் விமானநிலையத்தில் தரையிறக்கின.

இது குறித்து விமானப்படை செய்தி தொடர்பாளர் கேப்டன் அனுபம் பேனர்ஜி கூறுகையில்: ‛பாக்.ன் கராச்சியிலிருந்து டில்லி புறப்பட்ட அன்டனோவ் ஏ.என்.12 ரக சரக்கு விமானம், வழக்கமான பாதையை மாற்றி குட்ச் விமானதளத்திற்கு 70 கி.மீ., வடக்கே இந்திய எல்லைக்குள் நுழைந்ததை இந்திய விமானப்படை ரேடார் மூலம் கண்டறிந்தது. பாக் விமானத்தை தடுத்து மடக்கிய SU -30 MKI ரக இந்திய போர் விமானங்கள், அதனை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் விமானநிலையத்தில் தரையிறக்கின. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


விசாரணை:


பாக்., விமானம் இந்திய எல்லைக்குள் பறந்த விவகாரம் தொடர்பாக, பாக்., விமானிகளுடன் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-மே-201911:45:04 IST Report Abuse
செல்வம் உளவு அல்லது ஆயுதம்/வெடி பொருள்கள் கள்ளப்பணம் நாட்டுக்குள் கடத்தல் பாராசூட் மூலம் டெலிவரி செய்தல்.
Rate this:
Share this comment
Cancel
selvam -  ( Posted via: Dinamalar Android App )
11-மே-201911:42:50 IST Report Abuse
selvam they may use for ரகசிய உளவு. வேறு வழியில் பயனம் செய்தால் அருகே இருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து அனுமதி வாங்க வேண்டும். அந்த பகுதில் வான்வழியில் வழக்கமாக பறக்கும் விமானங்களின் பாதையை கணித்து அனுமதி கொடுப்பார்கள். இது உலகம் முழுவதும் வழக்கம். அனுமதி இல்லாமல் ஒரு பாதையில் வருவது ஒன்று உளவு பணி அல்லது அவர்களின் ஆதரவாளர்களுக்கு ஏதேனும் சரக்கு ஆயுதம் கள்ளப்பணம் விமானவழியாக வீசி விடவே...
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-மே-201911:41:35 IST Report Abuse
S.Baliah Seer இன்னும் ஒரே ஒரு ரவுண்ட் தேர்தல் இருக்கு அல்லவா. அதற்குத்தான் இந்த கடைசி நாடகம். இம்ரான் கிரிக்கெட்டில் நடித்தவராயிற்றே. அவர் இந்தியாவுக்கு சாதகமாக நாடகம் போடுகிறாரோ என்னவோ. தேர்தலுக்கு ராணுவத்தை வைத்து நாடகம் போடுவதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கண்டுகொள்ள போவதில்லை.
Rate this:
Share this comment
Arasu - Ballary,இந்தியா
16-மே-201907:37:32 IST Report Abuse
Arasuஇம்ரான் இந்தியாவுக்கு சாதகமா, ஏன் உங்கள் இந்திய எதிர்ப்பு இந்த அளவிற்கு இருக்கின்றது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X