பதிவு செய்த நாள் :
'பாகிஸ்தானியிடம் எதை எதிர்பார்க்க முடியும்':
'டைம்' கட்டுரை பற்றி பா.ஜ., விமர்சனம்

புதுடில்லி: 'பாகிஸ்தானின் கருத்தைதான், 'டைம்' பத்திரிகையின் கட்டுரையாளர், ஆதீஷ் டாசிர் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு பாகிஸ்தானியிடமிருந்து, இதை தவிர, வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது' என, பா.ஜ., கூறியுள்ளது.

பாகிஸ்தானி, டைம்,  கட்டுரை, பா.ஜ., விமர்சனம்





அமெரிக்காவிலிருந்து வெளியாகும், 'டைம்' பத்திரிகையில், 'இந்திய பிளவு சக்திகளின் தலைவர்' என்ற தலைப்பில், பிரதமர் மோடியை


விமர்சித்து, கட்டுரை வெளியாகியுள்ளது.


இந்தக் கட்டுரையை, இந்திய பத்திகையாளர் தவ்லீன் சிங், மறைந்த பாக்., அரசியல்வாதியும், தொழிலதிபருமான சல்மான் டாசிர் ஆகியோர் மகன், ஆதீஷ் டாசிர் எழுதியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது



இந்நிலையில், இந்த கட்டுரை குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர், சம்பித் பத்ரா, டில்லியில் கூறியதாவது:டைம் பத்திரிகையில் கட்டுரையை எழுதிய ஆதீஷ் டாசிர், ஒரு பாகிஸ்தானி. பிரதமர் மோடிக்கு, சர்வதேச அளவில் உள்ள செல்வாக்கை பார்த்து, பாக்., அச்சம்அடைந்துள்ளது.மோடி, மீண்டும் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதில், காங்கிரசும், பாக்.,கும், ஒருமித்த கருத்து கொண்டுள்ளன.மோடிக்கு உள்ள மக்கள் செல்வாக்கை சீரழிக்கும், பாகிஸ்தானின் திட்டத்தை தான், ஆதிஷ் டாசிர், தன் கட்டுரையில் வெளிபடுத்தியுள்ளார். ஒரு

Advertisement

பாகிஸ்தானியிடமிருந்து, இதை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும். கடந்த தேர்தலின் போதும்,


மோடி பிரதமராக கூடாது என்பதற்காக, சர்வதேச பத்திரிகைகளில், பல கட்டுரைகள் வெளியாகின. அவற்றை மக்கள் ஏற்கவில்லை. அதேபோல், இப்போதும் ஏற்க மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
19-மே-201903:38:27 IST Report Abuse

meenakshisundaramivaradhu badhilai ஒவ்வொரு இந்தியனும் படிக்கணும் ,அத்தொடு இத்தாலியா சம்பந்தப்பட்டவர்களும் படிப்பது நல்லதே ,ஏனென்றால் 'சரித்திரம் 'அறிந்து மோடி பதில் கொடுத்துள்ளார்.

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-மே-201903:41:20 IST Report Abuse

J.V. Iyerபாகிஸ்தான் கடனில் ஓடிக்கொண்டிடிருக்கிறது. இதில் பத்திரிக்கைக்கு லஞ்சம் கொடுத்து இப்படி எழுதவேண்டுமா? டயம் பத்திரிகைக்கும் அறிவு மழுங்கிவிட்டது.

Rate this:
skv - Bangalore,இந்தியா
13-மே-201911:26:51 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>டைம்ஸ் எடிட்டர் ஒரு முஸ்லீம் தெரியுமோ

Rate this:
மேலும் 56 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X