மாத்தி யோசி

Updated : மே 12, 2019 | Added : மே 12, 2019 | கருத்துகள் (27)
Advertisement

திக்விஜய் சிங்கின் தேர்தல் பிரசாரத்தில், கட்சிக்காரர்களை அதிகம் பார்க்க முடிவதில்லை; காவி அணிந்த சாமியார்கள் தான், அதிகம் தென்படுகின்றனர். திக் விஜய் சிங்கும் காவி துண்டு அணிந்து, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.






ம.பி.,யில், முந்தைய, பா.ஜ., அரசில் அமைச்சராக இருந்தவர், கம்ப்யூட்டர் பாபா என்ற சாமியார். அப்போது, அவரை கிண்டலாக பேசினர் காங்கிரசார். இப்போது, அந்த கம்ப்யூட்டர் சாமியார் தான், திக் விஜய் சிங்குடன் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.





மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜியும் தன் பிரசாரத்தில், ஹிந்துத்துவா ஸ்டைலை புகுத்தியிருக்கிறார். இப்போது, தன் பிரசாரத்தின் போது, சிவன், காளி ஸ்லோகங்களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார். அவருடைய பிரசாரத்திற்கு முன், சங்கு ஊதப்படுகிறது. நல்ல விஷயங்கள் நடக்கும் முன், சங்கு ஊதுவது, மேற்கு வங்கத்தினர் வழக்கம்.'எங்கே ஹிந்துக்களின் ஓட்டுகளை, பா.ஜ., முழுமையாக அள்ளிவிடப் போகிறதோ என்ற பயத்தில், இப்படி நாடகம் ஆடுகிறார் மம்தா' என, பா.ஜ., குற்றம் சாட்டுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மே-201907:42:03 IST Report Abuse
Srinivasan Kannaiya தேர்தல் நேரத்தில் நல்லவன் கெட்டவன் கூட சேருவதும் கெட்டவன் கெட்டவனுடன் சேருவதும் இயல்பு
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-மே-201903:48:30 IST Report Abuse
J.V. Iyer தமிழகத்திலும் கோழைமணிகள் கோவிலுக்கு செல்லும் காலம்.. அரே தேவுடா...
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
12-மே-201923:10:37 IST Report Abuse
oce இவர்கள் நேற்று வரை யோசித்ததை இன்று மாற்றி யோசிக்கிறார்கள். வேலை முடிந்தவுடன் பழைய யோசனைக்கே போவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X