பணம் பதவிக்காக மக்களை ஏமாற்றுகிறார் கெஜ்ரிவால் : அன்னாஹசாரே

Updated : மே 12, 2019 | Added : மே 12, 2019 | கருத்துகள் (53)
Share
Advertisement

புதுடில்லி: பணம் மற்றும் பதவிக்காக மக்களை ஏமாற்றுகிறார் என டில்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் மீது அன்னாஹசாரே குற்றம் சாட்டி உள்ளார்.



latest tamil news



கெஜ்ரிவால் குறித்து அன்னா ஹசாரே கூறி இருப்பதாவது: ஆம் ஆத்மிகட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் அரவிந்த்கெஜ்ரிவால் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார். பணம் மற்றும் பதவிக்காக மக்களை ஏமாற்றுகிறார். அவர் முழு நேர அரசியல் வாதியாக மாறிவிட்டார்.


latest tamil news




அரசியலிலும் சமூகசமயத்திலும் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கை முக்கியமானது. அரசியல் இதனை மாற்றி அமைக்கும். அரவிந்த்கெஜ்ரிவாலும் மாறி விட்டார். மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சியுடன் நட்பை உருவாக்கி ஏமாற்றி வருகிறார். என கூறி உள்ளார்.

முன்னதாக மேற்கு டில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக கெஜ்ரிவால் வசம் ரூ.6 கோடி தந்துள்ளதாக ஆம் ஆத்மி வேட்பாளர் பல்பிர் சிங் ஜாக்கர் மகன் உதய் என்பவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Santhosh Kumar - male,மாலத்தீவு
13-மே-201909:20:30 IST Report Abuse
Santhosh Kumar பிஜேபியை தப்பாகச்சொன்னால் மணியும் அனந்தனும் சந்தோசம் படுவார்கள் அனால் உண்மையை சொன்னால் வருத்தப்படுவார்கள். மணி என்ன மக்கள் விரோதமாக மைய அரசு நடந்தது என்றசொலுங்கள். இதற்கு மின்னல் இருந்த ஆட்சியில் நீங்கள் சந்தோசமாக இருந்தீர்களா. உங்களை பொறுத்தவரை தமிழர்களை கொன்றவர்கள்,சீக்கியரை கொன்றவர்கள்,பல அப்பாவிமக்களை கொன்றவர்கள் நல்லவர்கள். காங்கிரஸ் அரசுக்கும் பிஜேபி அரசுக்கும் ஆட்ச்சில் இருந்தபோது நடந்த தவறுகளை பட்டியலுடுங்கள் அதற்கு பிறகு எந்த ஆட்சி மோசமான ஆட்சி எண்டு சொல்லுங்கள்
Rate this:
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
13-மே-201908:09:59 IST Report Abuse
K.   Shanmugasundararaj அண்ணா ஹஜாரே ஒரு பி ஜெ பி / ஆர் எஸ் எஸ் ன் தரகர்.லோக்பால் சட்டம் வந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் , லோகபால் சமைக்காத பி ஜெ பி / ஆர் எஸ் எஸ் அயோக்கியர்களை எதிர்த்து எந்த இயக்கமும் நடத்தவில்லை.இப்பொழுது பி ஜெ பி யினால் ஏவி விடப்பட்ட ஒரு வேட்பாளரின் மகன் மூலம் அரவிந்த் கேஜரிவால் மீது ஊழல் குற்றம் சுமத்திட , ஊழல் பி ஜெ பி / ஆர் எஸ் எஸ் முயற்சி செய்கின்றது.மோடி அரசின் வருமான வரி துறை எங்கே சென்று விட்டது. பி ஜெ பி / ஆர் எஸ் எஸ் ன் அயோக்கியத்தனத்துக்கு ஒத்து ஊதுவதில் அண்ணா ஹஜாரே முன்னணியில் உள்ளார்.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மே-201907:37:28 IST Report Abuse
Srinivasan Kannaiya அண்ணா ஹசார்வா இப்பிடி புலம்புகிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X