அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் பேச்சுக்கு குவியும் கண்டனம்

Updated : மே 13, 2019 | Added : மே 13, 2019 | கருத்துகள் (137)
Advertisement

சென்னை: அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தில், சுதந்திரம் அடைந்த பின்னர் முதன் முதலாக உருவான பயங்கரவாதி கோட்சேதான், இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பேச்சுக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இது குறித்து அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்து தீவிரவாதம் என்று தேர்தல் பிரசாரத்தில் பேசும் கமலை பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது. விஷமத்தனமானது. மத உணர்வுகளை தூண்டி கலவரத்தை ஏற்படுத்துகிறார் கமல். கமல் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


விஷச்செடி மநீம


பா.ஜ., பொதுசெயலரான எச்.ராஜா அவரது டுவிட்டரில்; முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மநீம. முஸ்லிம் ஓட்டுக்காக இந்துக்களை இழிவு படுத்தும் செயலைப் பாருங்கள். திருப்புவனம் ராமலிங்கத்தின் படுகொலையை கண்டிக்காத கோழை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




நடிகர் விவேக் ஓபராய்


பி.எம்., மோடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ள விவேக் ஓபராய்; அவரது டுவிட்டரில்; மிகப்பெரிய நடிகரான கமலுக்கு மிகச்சிறிய நடிகரின் கேள்வி, பயங்கரவாதியை இந்து என குறிப்பாக சுட்டி காட்டியுள்ளது ஏன் ? நாட்டை துண்டாட வேண்டாம். கலைக்கு மதம் இல்லாத போது பயங்கரவாதத்திற்கும் மதம் கிடையாது. இஸ்லாமிய மக்களின் ஓட்டுக்காக இவ்வாறு பேசியுள்ளீரா ? இவ்வாறு விவேக் ஓபராய் கூறியுள்ளார்.





இதற்கிடையில் அரவக்குறிச்சியில் கமல் பிரசாரத்தை ரத்து செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (137)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
18-மே-201911:53:37 IST Report Abuse
sankar அரசியல் என்கிற புனித நதியில் இந்த கமல் எனும் சாக்கடை
Rate this:
Share this comment
Cancel
swami - houston,யூ.எஸ்.ஏ
17-மே-201911:14:17 IST Report Abuse
swami modhi solhughirar hindhu evanhum theevirha vathi illhainha ....
Rate this:
Share this comment
Cancel
swami - houston,யூ.எஸ்.ஏ
17-மே-201911:05:43 IST Report Abuse
swami பாவம் கமல்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X