எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அரை வேக்காடு!
'எல்லாம் தெரிந்த அரை வேக்காடு'
கமலுக்கு 'நெட்டிசன்'கள் கண்டனம்

'சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து' எனகமல் பேசியதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

'எல்லாம் தெரிந்த அரை வேக்காடு': கமலுக்கு 'நெட்டிசன்'கள் கண்டனம்


ஹரி பிரபாகரன்: முகவரி தந்த தாய் மதத்தை கேவலம்... ஓட்டு பிச்சைக்காக விற்பது தாயை விற்பதற்கு சமம். இந்த அரசியல் வியாபாரிகளின் வங்கி கணக்குகளை ஆராய்ந்தால் பல உண்மைகள் வெளிவரும்.

நல்ல ராமநாதன்: தப்பு கமல். உங்கள் பேச்சு கண்டனத்திற்குரியது. நாவடக்கம் தேவை. எல்லாம் தெரிந்த மாதிரி பேசும் ஒரு அரைவேக்காடு நீங்கள்.

ராமமோகன்: கொஞ்சநஞ்சம் வர ஓட்டும் போச்சே.

சுவாமி: ஒரு தலைவனின் லட்சணம் தெளிவான சிந்தனை மற்றும் தெளிவான பேச்சு. இது இரண்டும் கமலுக்கு இருக்கிறதா என்பதை அர்னாப் நடத்திய

கமல் - ஸ்மிருதி இரானி விவாதத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இன்னொரு முட்டாள்கள் கூட்டம் சேராமலிருந்தால் நன்று.

தனசேகரன்: நீங்க பேசுங்கடா... இங்கு தான் சூடு சொரணை கிடையாதே... பேசுங்க.

ஜே.எஸ்.கே.கோபி: சுதந்திர இந்தியாவில் 'நாட்டை விட்டு போறேன்' என்று சொல்லிவிட்டு அதே நாட்டில் சுத்திகிட்டு இருக்கிற முதல் ஆள் கமல் தான்.

உதயா: உன்னிப்பாக கவனித்தால் கமல் பேச்சு எதையோ திசை திருப்ப என்பது புரிந்து விடும்.

பீயிங் சாமி: ஹிந்து மதம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவில்லை. கோட்சே ஹிந்துத்துவாவை பிரதிபலிக்கவில்லை.

கீதா வசந்த்: கொலையாளிக்கும் பயங்கரவாதிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. இந்த நுாற்றாண்டின் முட்டாள்...

தினேஷ்குமார்: மதம் மாறி பாகிஸ்தான் சென்று ஓட்டு கேளுங்கள். ஹிந்துக்கள் அறுவடை செய்யும் உணவை சாப்பிடுகிறீர்கள்; ஹிந்து நாட்டில் வசிக்கிறீர்கள். சினிமா வழியே ஹிந்துக்களின் பணத்தை பெற்று ஹிந்துக்களை கேவலப்படுத்துகிறீர்கள்... நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுவது நல்லது.

Advertisement

ரோகித் சாஹு: பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது.

அம்ருத்: கொலையாளிக்கும் பயங்கரவாதிக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்.

ஷலின் மரியா லாரன்ஸ்:சாட்டையடி பேச்சு.

சுராஜ் சிங்: நான் ஹிந்து... ஆனால் பயங்கரவாதி இல்லை.

சுதாராணி: பொய் கூறியதற்காக அவர் அனைத்து ஹிந்துக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பாலமுருகன்: இந்திய ராணுவத்தின் தியாகத்தை வைத்து ஓட்டு கேட்ட பிரதமரை விட உண்மையை பேசிய கமல் எவ்வளவோ மேல். தயவு செய்து அவரின் முழு பேச்சையும் கேளுங்கள் புரியும். 'பயங்கரவாதம் என்பது இரு தரப்பிலும் உள்ளது' என்று பேசி உள்ளார். இவ்வாறு பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskar Srinivasan - Trichy,இந்தியா
15-மே-201905:27:24 IST Report Abuse

Bhaskar Srinivasanதிரு சோ கூறியது போல கமல் கூத்தாடிகளுக்கு நடுவே ஒரு அறிவாளி. அறிவாளிகளுக்கு நடுவே ஒரு கூத்தாடி

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-மே-201903:52:11 IST Report Abuse

J.V. Iyerபுதிதாக தமிழ் வார்த்தை கண்டுபிடிப்பு "கமல்" என்றால் அரை வேக்காடு அவர் தன் பெயரை கமால் என்று மாற்றிக்கொண்டாலும் அரை வேக்காடுதான்.

Rate this:
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
15-மே-201901:12:34 IST Report Abuse

Sankar Ramuகொலைக்கும் தீவிரவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாத முட்டுகட்டை.

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X