பொது செய்தி

தமிழ்நாடு

300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

Added : மே 14, 2019 | கருத்துகள் (6)
Advertisement

சென்னை: ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக 300 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. '17 பி' பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக விசாரணை துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
14-மே-201916:58:18 IST Report Abuse
oce 17 பி என்பதில் கடுந்தண்டனை அடங்கும்.
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
14-மே-201916:56:53 IST Report Abuse
oce ஆசிரியர்கள் கல்வியை வியாபாரமாக்கி விட்டார்கள்.எங்கும் தமிழ். எதிலும் தமிழ். என்று கலைஞர் காலத்தில் தமிழ் புலவர்களையும் தமிழாசிரியர்களையும் தலைமேல் வைத்து கூத்தாடினர். பட்டி மன்றங்களை நடத்தி திமுக ஆட்சிக்கு பெருமை சேர்த்தனர். ஆரியர்களால் தமிழ் அழிந்து விட்டதாகவும். தமிழ் நாட்டுக்குள் இந்தி ஓடி வந்து புகுந்து விட்டதாகவும் இவர்கள் தான் ஆட்சிக்கு வந்து இந்தியை ஒழித்து தமிழை காப்பாற்றுவதாகவும் தம்ம்பட்டம் அடித்தனர். இதெல்லாம் பார்த்த ஆசிரியர்கள் அவ்வுலகையும் படைப்பவர் தாங்கள் தான் என்ற அகந்தை அதிகமாகி அதுவே இப்போது வியாபார மாக்கியது.கல்வியால் நாட்டை முன்னேற்றுவது அவர்கள் என்று தம்பட்டமடிக்கின்றனர். பாடம் நடத்த மாத சம்பளம் வாங்கும்போதே இவ்வளவு தெனாவெட்டு.
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
14-மே-201913:36:15 IST Report Abuse
சீனி இப்படி ஒழுங்கீனமான ஆசிரியர்கள் பதவியேற்றால் பிள்ளைகளின் படிப்பு என்னாவது. குடிக்கு அடிமையான்வர்கள், மேலும் தவறு செய்யும் ஆசிரியகளை வேலையை விட்டு விரட்ட வேண்டும். சம்பளம் அதிகம் என இந்த புனிதத்தொழிலுக்கு வந்து கலங்கம் ஏற்படுத்துபவர்களை தண்டிக்கவேண்டும், அப்போதுதான் படிப்புதரம் உயரும். சுப்ரிம் கோர்ட் பள்ளிகளை வழினடத்தவேண்டும், அரசியல்வாதிகள் ஓட்டுக்காக எக்கேடாகவாவது போகட்டும் என இருந்ததுதான் கல்வித்தரம் குறைந்ததற்க்கு காரணம். கல்யாணம் பண்ணிக்கொள்ள, பொழுதுபோக்குக்கு ஆசிரியர் தொழிலுக்கு வருபவர்களை கண்டறிந்து டிஸ்மிஸ் பண்ணவேண்டும். 5 வருடத்திற்க்கு ஒருமுறை ஆசிரியர் தரதேர்வு நடத்தி தரமில்லாதவர்களையும் களையெடுக்கவேண்டும். படிப்பு என்பது பொழுதுபோக்கல்ல, அது நாட்டின் முதுகெலும்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X