வாலிபர் வயிற்றில்,116 ஆணி அறுவை சிகிச்சையில் அகற்றம்

Added : மே 15, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோட்டா:ராஜஸ்தானில், ஒரு இளைஞரின் வயிற்றில் இருந்து, 116 ஆணிகள், ஒயர் ஆகியவை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.ராஜஸ்தான் மாநிலம், புவான்டியைச் சேர்ந்த, போலா சங்கர் என்ற இளைஞர், வயிற்று வலிக்கு சிசிக்சை பெற, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு வந்தார்.6.5 செ.மீ., நீளம்வயிற்றை, 'எக்ஸ்ரே' எடுத்து பார்த்ததில், சில இரும்பு பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை துல்லியமாக அறிய,

கோட்டா:ராஜஸ்தானில், ஒரு இளைஞரின் வயிற்றில் இருந்து, 116 ஆணிகள், ஒயர் ஆகியவை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

ராஜஸ்தான் மாநிலம், புவான்டியைச் சேர்ந்த, போலா சங்கர் என்ற இளைஞர், வயிற்று வலிக்கு சிசிக்சை பெற, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

6.5 செ.மீ., நீளம்


வயிற்றை, 'எக்ஸ்ரே' எடுத்து பார்த்ததில், சில இரும்பு பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை துல்லியமாக அறிய, 'சிடி ஸ்கேன்' எடுக்கப்பட்டது.அப்போது, அவரது வயிற்றில், ஏராளமான ஆணிகள், ஒயர் உள்ளிட்டவை இருந்ததை பார்த்து, டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, போலா சங்கர் வயிற்றில் இருந்து, 116 ஆணிகள், ஒரு சிறிய ஒயர் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.பெரும்பாலான ஆணிகள், 6.5 செ.மீ., நீளத்தில் இருந்தன. அவற்றை விழுங்கியது குறித்து, போலா சங்கருக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ தெரியவில்லை.
அதிசயம்

'கூர்மையான ஆணிகள் குடல் பகுதியை கிழித்திருந்தால், உயிருக்கே ஆபத்தாக முடிந்து
இருக்கும்; அதிசயமாக அவ்வாறு நடக்கவில்லை' என, அறுவை சிகிச்சை செய்த டாக்டர் தெரிவித்தார்.இரு ஆண்டுகளுக்கு முன், பரிதாபாத் மருத்துவமனையில், ஒருவரது வயிற்றில் இருந்து, 150 ஊசிகளும், ஆணிகளும் எடுக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-மே-201910:42:15 IST Report Abuse
தமிழவேல் இரும்பு சத்து வேணும்னா கொள்ளு சாப்பிடலாமே.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-மே-201908:45:13 IST Report Abuse
Srinivasan Kannaiya இரும்பு மேல் ஒரு கவர்ச்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X