அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் தவறாக பேசவில்லை: மக்கள் நீதி மையம் விளக்கம்

Updated : மே 15, 2019 | Added : மே 15, 2019 | கருத்துகள் (132)
Share
Advertisement

சென்னை : கமல் தவறாக பேசவில்லை. அவரது பேச்சு ஹிந்து விரோத பேச்சு சாயம் பூசப்பட்டுள்ளது என கமலின் மக்கள் நீதி மையம் கட்சி விளக்கம் அளித்துள்ளது.



latest tamil news




சமீபத்தில் கரூரில் பிரசாரத்தின் போது பேசிய கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என பேசினார். சர்ச்சைக்குரிய வகையில் கமல் பேசியது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதல்வர் உள்ளிட்ட பலரும் கமலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்ப்புகள் வலுத்ததால் கமல் 2 நாட்களாக பிரசாரங்களை ரத்து செய்தார்.


latest tamil news




இந்நிலையில் கமலின் பேச்சு தொடர்பாக அவரின் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மத சகிப்புதன்மை வேண்டும் என்றே கமல் பேசினார். அனைத்து மதக்குழுக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், மதத்தில் எந்த வடிவிலும் பயங்கரவாதம் இருப்பதற்கு கண்டனமும் தான் தெரிவித்தார்.


latest tamil news




கமலின் இந்த கருத்துக்கள் முற்றிலும் மாற்றி கூறப்பட்டுள்ளது. கொடூர எண்ணத்துடன் அவரது பேச்சிற்கு ஹிந்து விரோத சாயம் பூசப்பட்டுள்ளது. இது சாமானிய மக்கள் பலரிடமும் குழப்பத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பெரிய சதித்திட்டத்திற்கு தொடர்பில்லாத சாமானிய மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இவ்வாறு அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (132)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
19-மே-201907:03:31 IST Report Abuse
jagan இந்த களவாணி மீது காலணிகளை வீசி காலணிகளை கேவல படுத்தாதீர். காலணிகள் ஜோடி மாறாது
Rate this:
Share this comment
Cancel
JSS - Nassau,பெர்முடா
15-மே-201920:52:52 IST Report Abuse
JSS கமல் போன்ற உதவாக்கரைகளை ஒதுக்கி தள்ளுவதுதான் சிறந்தது. சாக்கடையி கல்லெறிந்தால் அசிங்கம் எறிந்தவன் மேலும் விழும்.இவரை எதிர்ப்பது இவருக்கு முக்கியம் கொடுப்பது போலாகும். சாடே சாத் ஒட்டு வாங்குபவருக்கு முக்கியத்துவம் கொடுத்து பெரிய ஆளாக்காதீர். அழிய போகும் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
Rate this:
Share this comment
M.Selvam - Chennai/India,இந்தியா
15-மே-201921:09:15 IST Report Abuse
M.Selvamஆமா ஆமா நோட்டாவுடன் போட்டி போடும் கட்சியை ஆதரித்து புளகாங்கிதம் அடைவோம்.....
Rate this:
Share this comment
Azhagan Azhagan - Chennai,இந்தியா
16-மே-201911:28:35 IST Report Abuse
Azhagan Azhaganஅவமானத்தின் அடையாளங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Hindustani - Sugar land,TX,யூ.எஸ்.ஏ
15-மே-201920:05:35 IST Report Abuse
Hindustani அடுத்து என்ன காம மலஹசன் பொம்பள பொருக்கி இல்லை என்று அறிக்கை வருமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X