பொது செய்தி

தமிழ்நாடு

கமலை நடமாட விடமாட்டோம்: ஜீயர் ஆவேசம்

Updated : மே 15, 2019 | Added : மே 15, 2019 | கருத்துகள் (137)
Advertisement

திருச்சி: ஹிந்துகளுக்கு விரோதமாக செயல்படும் கமலை நடமாட விடமாட்டோம் என்று மன்னார்குடி செண்டலங்கார ஜீயரும் அகில பாரத துறவியர் சங்க துணை தலைவரும் பேட்டி அளித்தார்.





முஸ்லீம் தீவிரவாதிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு இந்து விரோதமாக பேசும் கமலஹாசனை இனி வெளியில் நடமாட விட மாட்டோம் என, ஸ்ரீரங்கத்தில், மன்னார்குடி செண்பகமன்னார் ஜீயர் தெரிவித்தார்.



திருச்சி ஸ்ரீரங்கத்தில் செண்டலங்கார ஜீயர் கூறியதாவது: கலாசாரம் தெரியாதவர்களை கோவில் நிர்வாக அதிகாரிகளாக நியமனம் செய்வதை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம் பத்மநாப சாமி, திருப்பதி கோவில் நகைகள் குறித்த விபரம் வெளியிட்டது போல் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் நகைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும்.






ஹிந்துக்களுக்கு விரோதமாக கருத்துக்களை வெளியிட்டுள்ள கமலஹாசனை எங்கும் நடமாட விட மாட்டோம். கமலஹாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டாரோ என தோன்றுகிறது. அவர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடம் இருந்து லஞ்சம் வாங்கி கொண்டு ஹிந்துக்களுக்கு விரோதமாக பேசி வருகிறார். . இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (137)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
20-மே-201910:48:51 IST Report Abuse
தாமரை ஜீயரை ஆதரிப்போம்.
Rate this:
Share this comment
Cancel
truth tofday - india,இந்தியா
18-மே-201908:51:47 IST Report Abuse
truth tofday அதல்லாம் சரி ஆனால் ஊர் ஊராக இந்துக்கள் மதம் மாறுவது ஏன், பணத்திற்கு மட்டும் தானோ ஸ்ரீரங்கம் திருப்பதியில் பணம் இல்லையா எல்லா தலைவர்களும் இந்து மதத்தை இழிவாய்ப்பேசி ஆனால் மஜுரிட்டி வோட்டை பெற்று பதவிக்கு வரும் காரணம் என்ன
Rate this:
Share this comment
Cancel
KNR - Torronto,கனடா
17-மே-201912:59:33 IST Report Abuse
KNR
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X