பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மே 15, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 இதே நாளில் அன்று

அனுராதா ரமணன்: தஞ்சாவூரில், 1947, ஜூன், 29ல் பிறந்தார். ஓவியராக, பணியைத் துவங்கியவர், எழுத்தாளராக மாறினார். 'கனவு மலர்கள் கருகும்போது' என்ற தன் முதல் சிறுகதையை, சாம்பவி எனும் பெயரில் எழுதினார். 30 ஆண்டுகளில், 800 நாவல்களும், 1,230 சிறுகதைகளும் எழுதியுள்ளார். அவரது கதைகள் பெரும்பாலும், குடும்பத்தையும், அன்றாட நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டிருந்தன. 'சிறை, கூட்டுப்புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இரு வாசல்' ஆகிய நாவல்கள், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில், திரைப்படமாக எடுக்கப்பட்டன. இவர் எழுதி, கே.பாலசந்தர் இயக்கிய, ஒரு வீடு இரு வாசல் படம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது.
நம் நாளிதழின் இணைப்பாக வெளிவரும், 'வாரமலர்' இதழில், 'அன்புடன் அந்தரங்கம்' என்ற பகுதியின் வழியாக, எண்ணற்றவரின் உளவியல் ரீதியிலான பிரச்னைகளுக்கு, தீர்வு கூறினார். 2010 மே 16ல், மாரடைப்பால் காலமானார். அவர் இறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
20-மே-201911:15:48 IST Report Abuse
narayanan iyer நாம் என்ன, எதற்க்காக, யாருக்காக செய்கிறோம் என்பதை கிஞ்சித்தும் யோசிக்காது செய்த தவறை மறக்க மன்னிக்க முடியாதது.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
17-மே-201915:34:33 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> எஸ் ட்ரு அதுக்கு எவ்ளோ பேருங்க சப்போர்ட்டும் செய்தாங்க தெரியுமா பெரியவருக்கு களங்கம் சொன்னவா எல்லோருமே அவதி பட்டு.... தெய்வம் NINRUKOLLUM
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-மே-201909:00:46 IST Report Abuse
Bhaskaran என்னதான் பெண்களின் மனம் கவர்ந்த எழுத்தாளராக இருந்தாலும் யாரையோ திருப்திசெய்யவேண்டும் என்பதற்காக ஜெயேந்திரரின்மேல் அபாண்டமாகபழிசொன்னவர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X