பொது செய்தி

தமிழ்நாடு

கராத்தே பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

Added : மே 15, 2019
Advertisement

செஞ்சி: செஞ்சி மவாட்டே-கா-விட்டோரியோ கராத்தே பள்ளி மாணவர்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் விழா, செஞ்சி காந்தி பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடந்தது.முதன்மை பயிற்சியாளர் மணி, சிறப்பு பயிற்சியாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினர். செஞ்சி கராத்தே அசோசியேஷன் தலைவர் நெடுஞ்செழியன் வரவேற்றார். அமைப்பாளர்கள் பொறியாளர் ராஜா தேசிங்கம், முகமது அலி, ஆசிரியர் ஆல்பர்ட் ஆகியோர் பாராட்டி பேசினர். தலைமையாசிரியை சற்குணம் மாணவர்களுக்கு தகுதி சான்றிதழை வழங்கினார். மாஜி கவுன்சிலர் பத்மநாபன், நிர்வாகிகள் மணிமாறன், நெஞ்செழியன், தமிழரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X