பொது செய்தி

தமிழ்நாடு

வள்ளலார் மன்றத்தில் சித்திரை மாத பூச விழா

Added : மே 15, 2019
Advertisement

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் சித்திரை மாத பூச விழா நடந்தது.மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வைத்திலிங்கம், செயலர் நாராயணன். சந்துரு, கார்த்தி முன்னிலை வகித்தனர். மன்ற பொருளாளர் முத்துகருப்பன் வரவேற்றார். சிவஞான அடிகள் முன்னிலையில் அகவல் படித்து உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சிறப்பு ஜோதி தரிசனத்திற்கு பின் பிரசாதம் வழங்கபட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X