பொது செய்தி

தமிழ்நாடு

பூவரசங்குப்பம் கோவிலில் நாளை நரசிம்மர் ஜெயந்தி

Added : மே 15, 2019
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமிநரசிம்மர் கோவிலில் நாளை 17ம் தேதி நரசிம்மர் ஜெயந்தி விழா நடக்கிறது.விழாவையொட்டி, நாளை 17ம் தேதி காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை மூலவருக்கு அபிேஷகம் நடக்கிறது. காலை 7:30 மணிக்கு மூலவருக்கு தங்க கவசம் சாத்தி மகா தீபாராதனையும், காலை 8:30 மணிக்கு நரசிம்ம சுதர்சன ேஹாமம் நடக்கிறது.இதையடுத்து, பகல் 11:30 மணிக்கு வசூத்தரா ேஹாமமும், 12:30 மணிக்கு மஹா பூர்ணாஹூதி மற்றும் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பாடாகி மூலவர் மற்றும் உற்சவருக்கு கலச தீர்த்தம் சேர்க்கப்படுகிறது. தொடர்ந்து, மகா தீபாராதனை மற்றும் மாலை 3:00 மணிக்கு பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெயக்குமார், கோவில் முதன்மை அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X