பதிவு செய்த நாள் :
பிரதமர் மோடி மீது
ராகுல் பாய்ச்சல்

பர்காரி: ''பிரதமர் மோடி, தான் ஒருவர் தான், இந்த நாட்டை வழிநடத்துவதாக கருதுகிறார். அவருக்கு, மக்கள் தான் இந்த நாட்டை ஆள்கின்றனர் என்பது தெரியவில்லை,'' என, காங்கிரஸ் தலைவர், ராகுல் தெரிவித்துள்ளார்.

பிரதமர்,மோடி,ராகுல்,பாய்ச்சல்


பஞ்சாப் மாநிலத்தில், பர்காரி லோக்சபா தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில்,

அவர் பேசியதாவது: மோடி ஆட்சிக்கு வந்த போது, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங்கை கேலி செய்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், மக்கள், தற்போது மோடியை கேலி செய்கின்றனர். அவருக்கு, தான் ஒருவரே இந்த நாட்டை வழிநடத்துவதாக எண்ணம். மக்கள் தான் இந்த நாட்டை ஆள்கின்றனர் என்பது அவருக்கு புரியவில்லை.

'ரபேல்' ஊழல் குறித்து, மோடி என்னுடன் விவாதிக்க தயாரா என, மீண்டும் கேட்கிறேன். பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., ஆகியவற்றின் மூலம், பொருளாதாரத்தை சீரழித்ததுடன், லட்சக்கணக்கானோரின் வேலை வாய்ப்பையும், அரசு பறித்து விட்டது.

Advertisement

'ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும். இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்' என, மோடி, பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி விட்டார்.இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
20-மே-201915:57:00 IST Report Abuse

kalyanasundaram

Rate this:
RajanRajan - kerala,இந்தியா
16-மே-201918:30:11 IST Report Abuse

RajanRajanபப்பு உங்க ஆட்சி லட்ச்சணம் உனக்கே தெரியலியே. நீ பிரதமர் ஆவணுமாக்கும். அத்தத்துக்குனு ஒரு தகுதி இருக்குப்பா. முதலிலே அது என்னானு நல்ல புரிஞ்சுக்கோ. அதுவரை நம்மூரு சுடலையோட சேர்ந்து வடையை எண்ணிகிட்டே இரு.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-மே-201917:18:03 IST Report Abuse

இந்தியன் kumarதிரும்ப திரும்ப அதை தான் பேசி கொண்டு இருக்கிறார் , ஒரு பொய்யய் எத்தனை முறை சொன்னாலும் பொய் தான்.

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X