'விக்கிபீடியா'வுக்கு சீனாவில் தடை

Added : மே 16, 2019 | கருத்துகள் (1)
Advertisement

பீஜிங் : இணையதள தகவல் களஞ்சியமான, 'விக்கிபீடியா'வை அனைத்து மொழி வடிவிலும் சீனாவில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. சீன மொழியிலான, விக்கிபீடியா இணையதளத்துக்கு, சீனா, 2015ல் ஏற்கனவே தடை விதித்திருந்தது. தற்போது, அனைத்து மொழிகளிலும் அதற்கு தடை விதித்துள்ளது. அதேபோல், பல முக்கியமான சம்பவங்கள் தொடர்பான தகவல்களுக்கும், இணையதளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தியான்மெனில், 1989 ஜூன், 4ல் நடந்த மாணவர் போராட்டத்தின், 30வது ஆண்டு அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பான தகவல்களுக்கு, சீன அரசு தடை விதித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
16-மே-201907:49:43 IST Report Abuse
blocked user இணையத்துக்கே மொத்தமாக தடை விதித்து விடலாமே... எதற்கு பாதி மட்டும் தடை விதித்து இருக்கிறார்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X