இன்ஜினியரிங் மாணவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்ஜினியரிங் மாணவர் பலி

Added : மே 16, 2019

ஸ்ரீவில்லிபுத்துார்:சிவகாசி வடமலாபுரம் பாலசுப்பிரமணியன் மகன் ஹரிபிரசாத் 20. தனியார் பொறியியல் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர்.ேற்று முன் தினம் காலை 11:00 மணிக்கு கிருஷ்ணன் கோயிலுக்கு டூவீலரில் வரும் போது மூவரை வென்றான் விலக்கு அருகில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தார்.நத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X