சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூதாடியவர்கள் கைது

Added : மே 16, 2019
Share
Advertisement

சிவகாசி:சிவகாசி சித்து ராஜபுரம் பகுதியில் சிவகாசி டவுன் எஸ்.ஐ., சந்திராதேவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட் டனர். பணம் வைத்து சூதாடிய அதே பகுதி சுப்பிரமணி கொம்பையா, செந்தில்குமார், மாரியப்பன், ஆனந்தகுமார், கொம்பையா, ரமேஷ்பாபு, சேகர்சுப்பு, சுப்புராஜ் ஆகியோரை கைது செய்து ரூ.3100 பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X