சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் திருடியவர் கைது

Added : மே 16, 2019
Advertisement

நரிக்குடி:நரிக்குடி பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து எஸ்.பி., ராஜராஜன் உத்தரவுபடி திருச்சுழி டி.எஸ்.பி., சசிதர், எஸ்.ஐ., கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைத்தார்.தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்ட தனிப்படையினர் நேற்று இரவு ஆணைக்குளம் பகுதியில் ரோந்து சென்ற போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். மணல் இருந்தது தெரிந்தது. நுாதன முறையில் மணல் திருடியதை ஒப்புக் கொண்ட உடையசேர்வைக்காரன்பட்டி ஈஸ்வரனை வீரசோழன் போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X