சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ரயிலுக்கு மரியாதை

Added : மே 16, 2019 | கருத்துகள் (1)
Advertisement
ரயிலுக்கு மரியாதை

விடுமுறை பயணம் அதிகரித்திருக்கும் தருணம் இது. சுற்றுச்சூழலில் அக்கறையுள்ளவர்கள், விடுமுறை சுற்றுலாப் பயணத்தில், ரயில் அல்லது விமானப் பயணம் எது சூழலுக்கு குறைந்த கேடு விளைவிக்கும் என, விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.அதற்கு பதில் தருவது போல, ஐரோப்பிய சுற்றுச்சூழல் முகமை, புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது.ரயில் பயணத்தால், 1 மைலுக்கு, 14 கிராம் கரிம வாயு வெளியேறுகிறது. இதுவே விமானம் என்றால், மைலுக்கு, 285 கிராம் கரிம வாயு வெளியேற்றப்படுகிறது. காரில் பயணிப்பதால், 158 கிராம் கரிம வாயு காற்றில் கலக்கிறது.எனவே, எப்படிப் பார்த்தாலும், ரயில் தான் இயற்கைக்கு மயில் தோகை போல வருடிக் கொடுக்கிறது. மற்றவை, இயற்கையை மூச்சு திணற வைக்கின்றன. ஆதலினாலே, ரயில் முன்பதிவுக்கு முந்துங்கோ!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
truth tofday - india,இந்தியா
20-மே-201908:17:20 IST Report Abuse
truth tofday இந்தியா உண்மையில் வல்லரசாக இப்போது உள்ள 2 வழியை 4 வழியை உடேனி மாற்றவேண்டும் அதற்க்கு ஓபன் டெண்டர் லோக்கல் மக்களுக்கு 100 நாள் திட்டம் போல வேலை கொடுத்து யார் விடுமானால் தரமான பொருட்கள் உதிரி பாகங்களை ரயில்வேக்கு விற்க வசதி செய்து 2 வகையி, வெறும் பொருட்கள் மட்டும் போக வழி செய்து வெகுதூர லாரிக்கு தடை விதிக்க வேண்டும் மேலும் பொருட்களை நல்லவிதமாக ஏற்றி இறக்க நல்ல நவீன பளுதூக்கும் முறைகளை கையாண்டு பொருட்கள் சேதமடையாமல் செல்ல நல்ல முறிகளை கையாண்டால் இந்தியா பெட்ரோல் டீசல் தேவையை குறைத்து வல்லராசகும் இல்லையனில் வெறும் பேச்சுக்குத்தான் வல்லரசு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X