ஸ்டாலினுக்கு சோனியா கடிதம்

Added : மே 16, 2019 | கருத்துகள் (16)
Advertisement
ஸ்டாலின், சோனியா, கடிதம், D.M.K,M.K.Stalin,Stalin, தி.மு.க,ஸ்டாலின்

புதுடில்லி: காங்., தலைவர் சோனியா, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். வரும் 23 ம் தேதி டில்லியில் காங்., தலைமையில் முக்கிய ஆலோசனை நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு:
கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்கட்சியினருக்கும் காங்., அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி ஸ்டாலினுக்கும் பங்கேற்க வருமாறு சோனியா கடிதம் அனுப்பியுள்ளார். 23 ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகும் நாள் என்பதால் இந்த கூட்டத்தில் முக்கிய அரசியல் நிலவரம் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
16-மே-201915:14:44 IST Report Abuse
Rameeparithi அந்த முகத்தில் எவ்வளவு கொலைவெறி ரேகை ஓடுகிறது … அப்பாவி இனத்தை கொத்து கொத்தாய் கொன்று குவித்த கொலைகாரி. உன் சூட்சுமத்தை ஆண்டவன் விரைவில் தண்டிக்கும் காலம் வரும்
Rate this:
Share this comment
Cancel
Jebamani Mohanraj - Chennai,இந்தியா
16-மே-201914:21:42 IST Report Abuse
Jebamani Mohanraj பல ஆயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்த தேசம் இறுதியாக சூரியனே அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திடம் இருந்து பல லட்சம் பேரின் தியாகத்தால் சுதந்திரம் பெற்றது இன்று என்னடா வென்றால் ராஜிவை திட்டம் போட்டு காதலில் வீழ்த்தி இந்தியாவுக்குள் நுழைந்து அந்த குடும்பத்தில் குறுகிய காலத்தில் பிற வாரிசுகளே இல்லாமல் போன நிலையில் நான்தான் காந்தி நான்தான் காங்கிரஸ் என்று ஒரு இத்தாலியா பெண்மணி ஆட்டம் போட்டு கொண்டு இருக்கிறார் வெட்கக்கேடு.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
16-மே-201914:18:43 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஹாஹாஹாஹாஹாஹஹா ஹிஹிஹிஹிஹிஹ்ஹோஹோஹோஹோஹோஹோஹோ சிரிப்பு தாங்கலீங்கோ சுடாலினுக்கு ஆனந்தம் தாங்கலியாமா துரகாஜிஇ டெல்லி மலாய் மந்திர் லே முருகனுக்கு காவடி தூக்கிண்டு மலை ஏறுவாங்கலாம் டெல்லிவால் திமுக காரணுக்கள் எல்லாம் தாரை தப்பட்டை வாசிக்கபோறானுகலாம் என்ஜாய்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X