அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் அரசியலில் நாகரீகம் இல்லை: அமைச்சர்

Added : மே 16, 2019 | கருத்துகள் (7)
Advertisement

மதுரை: அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் விஷவிதைகளை விதைத்து கமல், குளிர்காய நினைக்கிறார். அமைதியாக இருக்கும் தமிழகத்தில் மதக்கலவரம் ஏற்படுத்த கமல் விரும்புகிறாரா.
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் பேசக்கூடாது. கமல் நடித்த படங்களிலும், அரசியலிலும் நாகரீகம் இல்லை. அமமுகவில் சேர்ந்தவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-மே-201916:08:22 IST Report Abuse
ஆரூர் ரங் மற்றவர்களுக்கு கெடுதல் என்றாலும் நாலே நாலுபேருக்கு நல்லதுன்னு எதுவும் தவறில்லை என சொல்பவர் கமல்
Rate this:
Share this comment
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
16-மே-201915:10:06 IST Report Abuse
srinivasan நாயகன் படத்தில் வன்முறை செய்தி. இன்னொரு படத்தில் வன்முறை பற்றி உயர்வாக சித்தரித்தார். இப்பொழுது வன்முறை தூண்டி விடுகிறார்.
Rate this:
Share this comment
selvam - Chennai,இந்தியா
16-மே-201915:46:42 IST Report Abuse
selvamஅண்ணன் ஆங்கில படங்கள் எல்லாம் பார்ப்பதே இல்லை ? அதனால் அவுங்க உலகம் முழுசும் வன்முறையை தூண்டுகிறார்கள் என்று யாரு மேலே குற்றம் சொல்வீர்கள்... அது இருக்கட்டும் தமிழில் ஆயிரம் ஆயிரம் நன்நூல்கள் இலக்கியங்கள் களஞ்சியங்கள்,உள்ளன . அதில் எதுவுமே தமிழன் எடுத்து படித்து அவற்றின் படியாக நடக்கிறானா??? உங்களுக்கு தானாகவும் புத்தி வராது யாரும் குறை சொல்லி விட்டால் மட்டும் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பீர்கள்... இந்து மதம் பற்றி பேசும் நபர்கள் அதன் உண்மை தாத்பரியம் எதுவுமே துளி கூட தெரியாமல் வன்மம் நிறைந்த வார்த்தைகளை கொட்டி தங்கள் அறியாமைக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறீர்கள்.....
Rate this:
Share this comment
Cancel
Kannan - Chennai,இந்தியா
16-மே-201914:12:51 IST Report Abuse
Kannan நாகரீகம் இல்லாதவரிடம் நீங்கள் நாகரீகம் எதிர்பார்ப்பது தவறு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X