கட்டடம் இடிந்து 5 பேர் பலி

Added : மே 17, 2019
Advertisement

பீஜிங், சீனாவில் ஷாங்காய் நகரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாயினர். 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.ஷாங்காய் நகரில் பழமையான கட்டடம் ஒன்றை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். திடீரென கட்டடம் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாயினர். மீட்புப் பணி வீரர்களால் 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்பதால் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X