பொது செய்தி

தமிழ்நாடு

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

Added : மே 17, 2019
Advertisement

சாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. இதற்காக நேற்று காலை 7:30 மணிக்கு மங்களவாத்தியம் வாசிக்க ,8:30 மணிக்கு திருமுறைபாராயணம், வருணஜபயாகம் நடத்தப்பட்டது. 10:30 மணி முதல் 12:00 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபி ே ஷகம் நடந்தது. பரம்பரை அறங்காவலர்கள் , பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பணியாளர்கள், அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதைதொடர்ந்து நேற்று மாலை இருக்கன்குடி, சாத்துார், ஒ.மேட்டுப்பட்டி பகுதியில் காற்றுடன் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X