அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆட்சி அமைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல்!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உறுதி

சூலுார்:''தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மக்களிடையே பேசினார்.

 ஆட்சி,அமைந்தவுடன்,உள்ளாட்சி,தேர்தல்!,தி.மு.க., தலைவர் ஸ்டாலின்,உறுதி


கோவை மாவட்டம், சூலுார் சட்டசபை தொகுதி

இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் பொங்கலுார் பழனிசாமியை ஆதரித்து, அக்கட்சி தலைவர் ஸ்டாலின், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட,அப்பநாயக்கன்பட்டி, செலக்கரச்சல் உள்ளிட்ட கிராமங்களில், மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.


ஸ்டாலின் பேசுகையில், ''அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து எட்டாண்டு காலமாகியும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. கிராமங்களில் அடிப்படை பிரச்னைகளை கூட தீர்க்கமுடியாத, அக்கறை இல்லாத மைனாரிட்டி அரசு நடக்கிறது. தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். குடிநீர் பிரச்னையை

Advertisement

தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும். நகைக் கடன், கல்வி கடன் ரத்து செய்யப்படும். காஸ் விலை குறைக்கப்படும். மகளிருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஜூன்-201903:40:29 IST Report Abuse

meenakshisundaram'கல்யாணம் ஆனா பைத்தியம் தெளிஞ்சுடும் ,பைத்தியம் தெளிஞ்சா கல்யாணம் '

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
17-மே-201922:32:27 IST Report Abuse

Natarajan Ramanathanமே 23 க்கு பிறகு உனது தீயமுக கட்சி தலைவர் பதவியே பணாலாகிவிடும் தம்பி.

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
17-மே-201920:12:29 IST Report Abuse

Natarajan Ramanathanஇந்த தேர்தலில் மட்டும் தீயமுக தோல்வி அடைந்தால் உனது கட்சித்தலைவர் பதவியே தோசிப்பய உன்னிடம் இருக்காது

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X