அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு சந்திரசேகர ராவ் அழைப்பு

Added : மே 17, 2019 | கருத்துகள் (3)
Advertisement
ஸ்டாலின், சந்திரசேகர ராவ்,அழைப்பு

சென்னை: ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு வரும்படி ஸ்டாலின் குடும்பத்திற்கு, சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், ஸ்டாலினை பார்த்து, ராவ் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவருக்கு, ஸ்டாலின் வீட்டில் , மதிய விருந்து அளிக்கப்பட்டது. சமீபத்தில், மாலை ஸ்டாலின் வீட்டுக்கு வந்த ராவுக்கு, சூடான மசால் வடையும், டீயும் கொடுத்து உபசரித்துள்ளனர். இதனை ருசித்து சாப்பிட்ட ராவ், ஸ்டாலின் மனைவி துர்காவிடம், கணவர், குடும்பத்தினர் அனைவரும் ஐதராபாத்தில் இருக்கும் தன் வீட்டிற்கு விருந்துக்கு வர வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு ஸ்டாலினும் வாய்ப்பு வரும் போது கண்டிப்பாக வருகிறோம் என உறுதியளித்துள்ளார்.

முழு விவரங்களுக்கு.,
www.dinamalar.com/splpart_detail.asp?Id=91

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - Ballary,இந்தியா
17-மே-201912:57:39 IST Report Abuse
Arasu விருந்து தானே சாப்பிடுவதில் ஒரு தவறும் இல்லை. நன்றாக சாப்பிடக்கூடியவர்களே
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
17-மே-201912:12:52 IST Report Abuse
oce ராவை மசால் வடையில் மயக்கி விட்டார்கள். ராவுக்கு மசால் வடை சுடுவது பற்றி தெரியாது. மசால் வடை தின்று கோபால புரத்தில் விழுந்த ராவ் ஐதரா பாத் போய் தான் எழுந்தார். அல்ப ருசிக்கு ஆசைப்பட்டவன் எல்லாம் ஒரு மனிதனா.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-மே-201912:00:40 IST Report Abuse
A.George Alphonse "Senchotru Kadan" pole.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X