சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.2,350 லஞ்சம்: மின் ஊழியர் கைது

Added : மே 17, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
லஞ்சம், மின்வாரிய ஊழியர், கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் சரவணன் என்பவர் ரூ.2,350 லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார். ஒரு முனை மின் இணைப்பை, மும்முனை இணைப்பாக மாற்றுவதற்காக லஞ்சப்பணம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
19-மே-201916:45:02 IST Report Abuse
kalyanasundaram this is accepted norm in Tamil nadu. His case must be judged along with that of corrupt politicians
Rate this:
Cancel
Jebamani Mohanraj - Chennai,இந்தியா
17-மே-201918:39:22 IST Report Abuse
Jebamani Mohanraj பெரும் அரசியல் கொள்ளையர்கள் நாலு நாள் சிறையில் அடைக்கப்பட்டால் லஞ்சம் வாங்கும் பேர்வழிகளுக்கு கொஞ்சம் பயம் இருக்கும் ஆனால் கொள்ளையர்களை கைது செய்ய நீதிமன்றம் ஆண்டுக்கணக்கில் தடை விதிக்கிறது.பிறகு பயம் எப்படி இருக்கும்
Rate this:
Cancel
Selvaraj Subburaj - Kolkata,இந்தியா
17-மே-201916:07:49 IST Report Abuse
Selvaraj Subburaj என்ன ஒரு ஆச்சரியம் அதிசயம். தமிழ்நாட்டிலா இது நடந்துள்ளது . லஞ்சம் என்ற சொல்லே இல்லாத இந்த தமிழ் திராவிட நாட்டில் ரூ.2350 லஞ்சம் வாங்கியவர் உடனே தண்டிக்கப்பட்டு நீதி வழங்கிட வேண்டுமாய் லஞ்ச ஒழிப்பு துறையை கேட்டுக்கொள்கிறேன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X