மோடியை அம்பலப்படுத்தினோம் - ராகுல்

Updated : மே 17, 2019 | Added : மே 17, 2019 | கருத்துகள் (84)
Share
Advertisement

புதுடில்லி: இந்திய லோக்சபா தேர்தல் பிரசார நிறைவடந்ததை ஒட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் அளித்த பேட்டியில், பிரதமர் மோடியை அம்பலப்படுத்தி அவர் பொய் பேசியதை நிரூபித்தோம் என்று கூறியுள்ளார்.latest tamil news
பாராட்டுகிறேன் :


காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று ராகுல் பேசுகையில், '' மோடி நேர்மையானவர் அல்ல. அவர் 15 லட்சம் தருவதாக பொய் கூறியதை நிரூபித்தோம். தேர்தல் முடியும் நேரத்திலாவது மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பதை நான் பாராட்டுகிறேன்.


எதிர்க்கட்சி :


ஒரு எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கடமையை நிறைவேற்றியது. மோடியின் வசதிக்காகவே தேர்தல் கமிஷன் 7 கட்டத் தேர்தல்களை நடத்தியது. ஒரு தலைபட்சமாகவே செயல்பட்டது. மோடி என்ன பேசினாலும் கண்டுகெள்ளவில்லை.


latest tamil news
பணமும் உண்மையும் :


மோடியும், அமித்ஷாவும் ஏராளமான பணத்துடன் பிரசாரம் செய்தனர். பா.ஜ.,வின் பணத்திற்கும் எங்களது உண்மைக்கும் இடையில் தான் இந்தப் போட்டி. மோடி என் குடும்பத்தை விமர்சித்தார். நான் அதற்காக கவலைப்படவில்லை. நான் அவரது பெற்றோரை மதிக்கிறேன். நான் அவர்களை விமர்சிக்க மாட்டேன்.


சோனியா, மன்மோகன் :


ரபேல் விவகாரம் குறித்து பலமுறை அழைத்தும் மோடி என்னுடன் விவாதிக்கவில்லை. எனவே, அவர் நேர்மையானவர் அல்ல என்பதை அம்பலப்படுத்தினோம். தேர்தல் கமிஷன் செயல்பாடுகளை மக்கள் கவனித்தே வந்தார்கள். மக்களது விருப்பமே, எங்களது முடிவாக இருக்கும். சோனியா, மன்மோகனின் அனுபவம் எனக்கு உதவும்,'' என்றார்.
மேலும், ஆட்சியமைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல், மக்களின் தீர்ப்பை பொறுத்து நல்ல முடிவை எடுப்போம், என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUNDAR - chennai,இந்தியா
20-மே-201917:18:35 IST Report Abuse
SUNDAR ரபேல் பற்றி பிறகு பேசலாம் நீ முதலில் சொல்லு உனது உணமையான பெயர் என்ன?
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
18-மே-201908:40:09 IST Report Abuse
Anandan இந்த மூணு நாளா என்ன பேசுறோம்னு தெரியாம ஒருத்தரு உளறிகொட்டிக்கிட்டு இருக்காரு கடைசியில் நிருபர்கள் சந்திப்பில் கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாம கட்சி தலைவரை கைகாட்டிட்டு சும்மா போஸ் கொடுத்துக்கிட்டு நின்னாரு. அவருக்கு முட்டுகுடுக்க ஒரு கூட்டம் இருக்குது, அடேங்கப்பா.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
18-மே-201917:22:48 IST Report Abuse
Darmavanமோடி காமராஜர் போல் செயல் வீரர் .இந்த பப்பு வறட்டு தவளை போல் இல்லை.கேவலம் ஒரு பஞ்சாயத் போர்டு தலைமை கூட இல்லாத சிறுவன் இடம் நாட்டை கொடுப்பது தற்கொலைக்கு சமம்..மோடிபேசாவிட்டாலும் வேலை நடக்கும் பப்பு கண்டா இடத்திலும் உளறிக்கொட்டுவானே தவிர வேலை ஒன்றும் நடக்காது.அதுவே வித்தியாசம்.....
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
19-மே-201903:37:51 IST Report Abuse
Anandanகாமராஜர் யாருடைய கேள்விக்கும் பயந்ததில்லை. அவருக்கும் நிருபர்களுக்கு இருந்த தொடர்பு அபரீதமானது. காமராஜர் எளிய மனிதர் அவரை யாரும் எப்போதும் சந்திக்கலாம் அவர் நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததில்லை. கேள்விக்கு பயப்படும் ஒரு ஆளை மிகப்பெரிய தலைவர் போல பேசும் மூடர்களே....
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
18-மே-201908:36:40 IST Report Abuse
krishnan ட்ராமா ஆர்ட்டிஸ் பிரதமராக வைத்து 5 வருடம் சங்கிகள் இந்திய மக்களை ஏமாற்றிவிட்டார்கள். இங்கு பிஜேபி RSS கு ஆதரவு தெரிவிக்கும் ஒவ்வொருத்தணும் ஏமாற்று பேர்வழிகள் . வெக்கம் கெட்டவர்கள்
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
18-மே-201917:25:27 IST Report Abuse
Darmavanபிஜேபியினர் ரொம்ப மணமுள்ளவர்கள் யோகியர்கள்...
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
19-மே-201903:38:27 IST Report Abuse
Anandan//பிஜேபியினர் ரொம்ப மணமுள்ளவர்கள் யோகியர்கள்...// இப்படி இவர்களுக்கு சம்பந்தம் இல்லாத பல பட்டன்களை சுயமாக கொள்வர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X