அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழா நீ தலைவனாக வேண்டும்: கமல்

Updated : மே 17, 2019 | Added : மே 17, 2019 | கருத்துகள் (49)
Advertisement

சென்னை: தமிழா நீ தலைவனாக வேண்டும் என ம.நீ.மை தலைவர் கமலஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். டுவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது:











Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
26-மே-201905:23:23 IST Report Abuse
meenakshisundaram அட பாவி தமிழன் தான் என்னிக்கோ முன்னுக்கு வந்துட்டானே சுதந்திரப் போராட்ட காலதிலேந்து? Bharathi (உனக்கு ரொம்ப பிடிச்சவர்) வாஞ்சி நாதன் ராதா Krishnan ,வெங்கடராமன் ,ராஜாஜி ,வ வே சு ஐயர் ,சிபி ராமசாமி ஐயர் ,TTK ,சோ காமராஜர் வ வு சி ,நல்ல கண்ணு ,கக்கன் communist ராமமூர்த்தி சுப்பிரமணிய சிவா ,கட்ட பொம்மன் இன்னும் எண்ணிலடங்கா தியாகிகள் ,மற்றும் இப்போது >நிர்மலா சீதாராமன் (ஒரு உதாரணம் மட்டுமே ),ரகுராம் ராஜன் மற்றும் சவுத் பிளாக் அறிஞர்கள் எல்லாமே தமிழ்ங்கதான் <புரிஞ்சுக்கோ உனக்கு இதை எல்லாம் கௌதமியோ வாணியோ சொல்லித்தர மாட்டாங்க .ஏனென்றால் இதுதான் உண்மையான சரித்திரம் அதை முதலில் சரியான ஆளிடம் படிக்கவும் அது இல்லாமே - இன்னும் தமிழன் தலைவனாஆகணும்னு பொய் கோஷம் போட்டு அவனை பின்னே தள்ளி விட நீ தேவையா?பரமக்குடிலே போயி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து சிந்திச்சு விட்டு அரசியல் நடத்தவும் அதுவே உனக்கு 'அறிவாலயம் ,அது சென்னையில் இல்லை என்பதை உணரவும்.
Rate this:
Share this comment
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
21-மே-201905:59:06 IST Report Abuse
Milirvan ///ஆழ்வார்களாலோ நாயன்மார்களாலோ ஹிந்து என்று சொல்லப்படவில்லை/// சொல்லாதத வுடு கமாலு... சொன்ன 'நமசிவாய'வையும், நமோ நாராயணா'வையும் சத்தமா சொல்லி கும்புட்டுட்டு போய்கினே இரேன் கமாலு.. அத வுட்டுட்டு நாக்காலியே குறளி வித்தை காட்றியே.. வோன் கிரிச்சவ பவிஷி இணையத்துல நாறுது கமாலு..
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-மே-201918:27:40 IST Report Abuse
J.V. Iyer மதம் மாறிய கமல், உண்மை ஸ்வரூபம் வெளிவந்தாச்சு. முகத்திரை கிழிஞ்சுச்சாச்சு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X