பதிவு செய்த நாள் :
சிறந்த நடிகர் மோடி: பிரியங்கா கிண்டல்

மிர்சாபூர்: ''கடந்த தேர்தலில், மோடிக்கு பதிலாக, நடிகர் அமிதாபை தேர்வு செய்து இருந்தால், நாட்டிற்கு ஓரளவாவது நல்லது நடந்திருக்கும்,'' என, காங்., பொதுச் செயலர், பிரியங்கா கூறினார்.

சிறந்த நடிகர் ,மோடி, பிரியங்கா, கிண்டல்,பிரியங்காஉத்தர பிரதேச மாநிலம், மீர்சாபூர் லோக்சபா தொகுதியில், பிரியங்கா தலைமையில், பிரமாண்ட தேர்தல் பிரசார பேரணி நடை பெற்றது. அப்போது, பிரியங்கா பேசியதாவது:

பா.ஜ., அரசு, எத்தனையோ நலத் திட்டங்களை கொண்டு வந்ததாக கூறுகிறது; அத்தனையும் அரைவேக்காட்டு திட்டங்கள். ஒரு திட்டம் கூட, மக்களின் நல்வாழ்விற்கு வழிகாட்டவில்லை.


கடந்த முறை நீங்கள், உலகின் மிகச் சிறந்த நடிகரை, பிரதமராக தேர்வு செய்தீர்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மோடிக்கு பதிலாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார், அமிதாப் பச்சனை தேர்வு செய்திருந்தால் கூட, ஓரளவு நல்லது நடந்து இருக்கும். இந்த தேர்தல், ஜனநாயகத்தையும், ஜனநாயக அமைப்புகளையும்காப்பதற்காக நடை பெறும் தேர்தல்.இவ்வாறு, பிரியங்கா பேசினார்.


ராகுல் தாக்குஹிமாச்சல பிரதேசம், சோலன் தொகுதியில்,

Advertisement

காங்கிரஸ் தலைவர் ராகுல்,தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார். அங்கு அவர் பேசியாதாவது:காங்கிரஸ், எப்போதும் அதன் தவறுகளில் இருந்து பாடம் கற்று, திருத்திக் கொள்கிறது.ஆனால், பா.ஜ.,வும், மோடியும், தவறுகளை ஒரு போதும் ஒப்புக் கொள்வது இல்லை. மோடி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம், தொழில்களை அடியோடு அழித்து விட்டார்.இவ்வாறு, ராகுல் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasu - Madurai,இந்தியா
18-மே-201919:41:48 IST Report Abuse

VasuModi wiill get Oscar award soon for acting ... Nobel prize for his cloud invention

Rate this:
Vasu - Madurai,இந்தியா
18-மே-201919:40:21 IST Report Abuse

VasuTamil Nadu my district Tirrupur destroyed because of corporate PM

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-மே-201919:35:11 IST Report Abuse

Natarajan Ramanathanசிறந்த நடிகர் மோடி. சிறந்த வில்லி நீதான். சிறந்த காமெடியன் பப்பு. சிறந்த கொடிய கொள்ளைக்கூட்ட பாஸ் சூனியக்காரியே. சிறந்த மியூசிக் சுடலையின் ஒப்பாரிதான். சிறந்த டைரக்டர் இந்திய வாக்காளர்கள்.

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X